1. லினக்ஸ் உங்கள் கணினியில் INSTALL செய்தவுடன்.விண்டோஸ் போல டிரைவர் என்னும் மென்பொருள் நிறுவ வேண்டியதில்லை .உபுண்டு தானாகவே அந்த கணினிக்கு ஏற்ப டிரைவர் என்னும் மென்பொருளை நிறுவிக்கொள்ளும்.
2. விண்டோஸ் மாதிரி VIRUS என்னும் தொந்தரவு லினக்ஸ் இல் கிடையாது.
ஏனன்றால் உபுண்டுவில் மூன்று விதமான FILE மூலம் இயக்குறது.
3. மென்பொருளை INTERNET-யை பயன்படுத்தி PULGIN OPITON மூலமாக உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளலாம்.
4. WINDOWS-விட லினக்ஸ் மிக வேகமானது.லினக்ஸ் இயங்குதளம் பாயிண்டர் மூலம் இயக்குகிறது. லினக்ஸ் என்னும் OPENSOURCE இயங்குதளம்,மூன்று பிரபலமான பணிச்சூழல்
உள்ளது .அவை
1.KDE ENVIRONMENT.
2.GNOME ENVIRONMENT.
3.XFACE ENVIRONMENT.
5. லினக்ஸ் 150 மொழியில் இயங்கக்குடியவை.சில லினக்ஸ்கள் இலவசமாக கிடைகின்றது.
6 . லினக்ஸ் என்றாலே SECURITY க்கு சொந்தமானது.லினக்ஸ்சை LIVE வாக பயன்படுத்தலாம்.
7 . WINE என்ற மென்பொருள் மூலம் WINDOWS னின் FILE களை லினக்ஸ்சில் இயக்கமுடியும்.
8 .பெரிய நிறுவனக்களில் லினக்ஸ் தான் பயன்படுகிறது.
No comments:
Post a Comment