Pages

லினக்ஸ் உள்ள MANUAL PAGE னை PDF வாக மாற்றுவது

லினக்ஸை புதியதாக அடிப்படை கட்டளைகள் கற்றுக்கொண்டு இருப்பவர்களுக்கு இந்த வசதி பயன்படும்.
MANUAL PAGE னை(MAN) PDF வாக மாற்றலாம்.
1.நீங்கள் TEMPORARY பைல் இல்லாமல் STDIN இருந்து READ செய்தால்

                     man -t bash | ps2pdf - > bash.pdf 

என்ற கட்டளையை பயன்படுத்தலாம்.

2.TEMPORARY பைல் மூலம்

man -t bash > bash.ps && ps2pdf bash.ps && rm -f bash.ps

இந்த கட்டளைகளை பயன்படுத்தி பார்க்கவும்.
நாம் இதை லினக்ஸ் கட்டைகளை PDF கோப்புவில் இருந்து படித்தவையாகும். 
--------------------------------------------------------------
டிப்ஸ்:

RECENT COMMAND னை UP மற்றும் DOWN  KEY  யை அழுத்தாமல் வேறு முறையில்

நாம் SHELL SCRIPT ல் COMMANDன்  HISTORY யை
  • ! vi
  • ! (number) [ !21]
  •  !-2
  • !? profil [profile என்பது word ]
போன்ற முறைகளில் பார்க்கலாம்.

4 comments:

  1. பயனுள்ள தகவல்....

    உங்களுக்கு ஒட்டு போட்டாச்சு என் பதிவு தமிளிஷ்யில் வெளியாகி உள்ளது. எனக்கும் ஒரு ஒட்டு போடுங்க...
    http://rkguru.blogspot.com/2010/06/blog-post_08.html

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல்....

    உங்களுக்கு ஒட்டு போட்டாச்சு என் பதிவு தமிளிஷ்யில் வெளியாகி உள்ளது. எனக்கும் ஒரு ஒட்டு போடுங்க...
    http://rkguru.blogspot.com/2010/06/blog-post_08.html

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல்....

    உங்களுக்கு ஒட்டு போட்டாச்சு என் பதிவு தமிளிஷ்யில் வெளியாகி உள்ளது. எனக்கும் ஒரு ஒட்டு போடுங்க...
    http://rkguru.blogspot.com/2010/06/blog-post_08.html

    ReplyDelete
  4. வலையுலகின் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

    ReplyDelete