கணினி துறையில் இருபவர்களிடம் ஒரு கேள்வி ,உலகத்தில் எவ்வளவு நிரல் மொழிகள் இருக்கின்றன என்று சொல்லுங்க பார்ப்போம்.நாம் அறிய வேண்டியவற்றில் இதுவும் ஒன்று .இதையே கேள்வி என்னிடமும் இருந்தது.இதற்க்கு விடையை இணையதளங்களில் பயணிக்கும் போது கண்டேன்.
http://en.wikipedia.org/wiki/List_of_programming_languages
அனைத்து நிரல் மொழியும் A to Z என்ற வரிசையில் கொடுக்கப்பட்டிருக்கும்.
http://www.scriptol.com/programming/chronology.php
நிரல் மொழியை கண்டறிந்த வருடம் முதல் இன்றை வருடம் வரை அனைத்து நிரல் மொழியும் இதில் காணலாம்.
2 . தேடுபொறிகள்:
உலகத்தில் உள்ள அனைத்து தேடுபொறிகளை அறிந்து கொள்ள :
http://en.wikipedia.org/wiki/List_of_search_engines
ஒரே தளத்தில் ஒரே நேரத்தில் 20 தேடுபொறியை பயன்படுத்த :
http://www.20search.com/.
3 . படங்கள் அழிக்க :
உங்கள் கணினியில் அதிகமான ஒலி படங்களை வைத்துருந்தால், அதில் எது duplicate படம் என்று கண்டு அறிந்து.அதனை எளிதாக நிக்கிவிடலாம்.அதற்க்கு Duplicate photo finder என்ற இலவச மென்பொருள் பயன் படுகிறது.இதைனை பெற http://www.duplicate-finder.com/photo.html. என்ற தளத்தை அணுகவும்.
4.வீடியோ :
உங்களிடம் avi வீடியோ கோப்பு ஒன்றிக்கு மேல் இருப்பதாக வைத்து கொள்வோம்.அந்த அனைத்து கோப்புகளையும் ஒரே dvd யாக உருவாக்கலாம்.அது ஒரே extendsions னாக இருக்க வேண்டும்.இதற்க்கு VirtualDubMod என்ற மென்பொருள் தேவை.
தரவிறிக்கம் செய்ய http://www.virtualdub-fr.org/telechargement.
|
No comments:
Post a Comment