*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

கணினி உலகில் புதியதான ஒரு நிரல் மொழி

கூகிள் நிறுவனம் புதியதாக GO என்ற PROGRAMMING LANGUAGE யை அறிமுகப்படுத்தி உள்ளது .

'GO' மொழி OPEN SOURCE சாக கொடுக்கவேண்டும் என்று கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
அது மிகவும் எளியதாகவும் , COMPILE செய்வதற்கு வேகமாகவும் இருக்கும்.
இந்த மொழி லினக்ஸ் பயன்படுத்தி வருவோர்க்கு எளியதாக இருக்கும்.
c மற்றும் c++ மொழியை ஆதரித்து உள்ளது.

லினக்ஸ் னின் பங்கு:
லினக்ஸ் இயங்குதளத்தில் c மற்றும் c++ மொழிக்கு GCC COMPILER ரை பயன்படுத்துவோம்.
அதையே COMPILE ரை GO மொழியில் GCC வுடன் GO வை இணைத்து 'GCCGO' என்ற புதிய COMPILE ரை அறிமுகம்படுத்தயுள்ளனர்.
GCCGO என்பது GO நிரல் மொழியை COMPILE செய்வத்றுக்கான ஒன்றான
ஒரு COMPILER ஆகும்.
GO மொழியின் உள்ள வசதிகள்:
சி , சி++,ஜாவா போன்ற மொழிகளில் உள்ள நிரைக்குறைகல்லை GO மொழி சரிசெய்து உள்ளது.
பொதுவாக சி, சி++,ஜாவா ஆகிய பிரபலமான மொழிகளில் ஒவ்வொரு STATEMENT க்கும் அரைக்கால் புள்ளி (;) மற்றும் CONTROL STATEMENT களில் BRACKET கள் பயன்படுத்துவோம்.இதனால் PROGRAM எழுதும் போது PROGARMMER கள்ளுக்கு அதிக நேரம் ஆகிறது.அதனால் GO மொழியில் இந்த பிரச்சனை களுக்கு திர்வு கண்டு உள்ளனர்.
சி மொழி ஒரு சில பிரச்சனைகளை ஜாவா மொழியில் மூலம் சரி செய்துவோம்.ஜாவா மொழி ஒரு சில பிரச்சனைகளை சி மொழியில் மூலம் சரி செய்வோம்.
(எ -டு ):சி மொழியில் GRAPICAL வசதி கிடையாது .நாம் ஜாவாவின் மூலம் PROGARM எழுதி அந்த வசதியை பயன்படுத்திகொள்வோம்.நம் வசதிக்கு ஏற்ப தாவிகொள்வோம்.
ஆனால் GO மொழியில் PROGRAMMER க்கு ஏற்ப பல வசதிகளை அறிமுகம் படுத்தி உள்ளது
மேலும் விவரங்களுக்கு http://golang.org/ என்ற தளத்தை அணுகவும்.

No comments: