*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

HARDWARE வளர்ச்சி அன்று முதல் இன்று வரை

 "Gordon Earle Moore  விஞ்ஞானி   கூறியது போல TRANSISTOR எண்ணிக்கை அதிகமாக அதிகமாக அதனுடைய அளவும் சிறியதாகி கொண்டேபோகும் என்று அன்றே கூறினார் இன்றை  வரை அப்படித்தான் நடந்து கொண்டுவருகிறது"

நாம் இப்பொழுது கணினியின் PROCESSOR,MOTHERBOARD ,RAM
போன்றவற்றை வன்பொருள்களின் வளர்ச்சி அன்றைய காலத்தில் இருந்து  இன்றைய காலம் வரை  எப்படி வளர்ந்து உள்ளது என்று காண்போம்.

PROCESSOR கள் கடந்த பாதைகள்:
PROCESSORகணினியில்  மிகமுக்கியமான ஒன்றாகும்.இதில் TRANSISTOR ,  REGISTER போன்றவற்றை காணலாம்.
முதன் முதல்லில்  BED TYPE PROCESSOR யை INTEL நிறுவனம் வெளிட்டது.இந்த வகையான PROCEESOR களில் FAN (COLLING FAN) INBULIT ஆக இருக்கும் .

அதன் பின்னர் SOCKET TYPE PROCESSOR கள் வர ஆரம்பித்தன.நாம் 10 அண்டுக்களாக இதை  பயன்படுத்தி கொண்டுருக்கிறோம்.SOCKET TYPE என்றால் MOTHERBOARD ல் SOCKET மட்டும் பொருத்தி இருக்கும்.நாம் அதற்க்கு ஏற்ற PROCESSOR  ஐ வாங்கி அந்த SOCKET ல் மாட்டி பயன்படுத்துவோம்.  
அனால் இப்பொழுதுதெல்லாம் MOTHERBOARD ல் உள்ள SOCKET மேல் PROCESSOR ஐ பொருத்தியே உற்பத்தி செய்துவருகிறாக்கள்(INBUILT ஆக).IN-BUILT PROCESOR என்றும் சொல்லலாம்.
இது மட்டும் அல்ல PROCESSOR கள் அளவு சிறியத்தகிக் கொண்டே போகிறது அனால் அதனுடைய திறன்(CAPACITY) அதிகரிக்கிறது.
உதாரணமாக INTEL COMPANY வளர்ச்சியை காண்போம்.

1. 8080 MODEL ,8086 MODEL,286 MODEL ,-16 BIT PROCESSORS MAX RAM MEMORY 1MB TO 16MB.


2. 386SL,386SX,386DX,486SX,486DX,PENTIUM 1,PENTIUM 2,PENTINUM 3,CELERON - 32 BIT PROCESSORS RAM MAX MEMORY 4GB.

3. XEON,PENTIUM PRO,PENTIUM 4,CORE DUO - 32 BIT PROCESSOR MAX RAM MEMORY 64GB

4. PENTIUM D,XEON,PENTIUM 4,CORE 2 DUO - 64 BIT PROCESSOR MAX RAM MEMORY 64 GB

மிக அதி வேகமான PROCESSOR கள் -INTEL CORE i3,,INTEL i5, INTEL CORE i7-RECENT PROCESSOR கள்.

AT &ATX MOTHERBOARD ஒரு பார்வை:
ATX MOTHERBOARD என்று சொன்னால் அது இன்றைய நம்முடைய கணினிகளில் பயன்படுத்தி கொண்டுருக்கிறோம்.
AT MOTERBOARD 10 ஆண்டுகளுக்கு முன் பல கணினிகளில் பயன்பட்டு வந்தது.
AT மற்றும் ATX MOTHERBOARD உள்ள  வேறுபாடுகள் :
இப்பொழுது நாம் ATX MOTHERBOARD கணினியை பயன்படுத்தி கொண்டுருக்கிறோம் அல்லவா ! நாம் கணினியை ON செய்ய வேண்டுமென்றால்  CPU வில் உள்ள POWER ON BUTTON  ஐ அழுத்தி ON செய்வோம்.இதே வழிமுறைகள் AT MOTHERBOARD களுக்கு பொருத்தும்.
ATX MOTHERBOARD கணினியை SHUTDOWN  செய்ய வேண்டுமென்றால் அந்த இயங்குதளத்தின் மென்பொருள்கள் மூலம் அந்த கணினியை SHUT DOWN,RESTART,LOGOUT போன்றவற்றை செய்யலாம்(அதாவது SOFTWARE முலமாக ).அனால் அன்றைய AT MOTHERBOARD கணினி இதில் தான் வேறுப்படுகிறது.இதில் நாம் கணினியை SHUTDOWN செய்ய வேண்டுமென்றால் CPU விலுள்ள POWER OFF BUTTON முலமாக தான் SHUTDOWN செய்ய முடியும்(அதாவது HARDWARE முலமாக)
AT MOTHERBOARD - 12 inches (305 mm) wide and 13.8 inches (350 mm).
ATX MOTHERBOARD - 12 in × 9.6 in (305 mm × 244 mm).
AT மற்றும் ATX MOTHERBOARD கள் SMPS PIN கள் மூலமாகவும் மாறுப்படும்.
AT MOTHERBOARD ரின் SMPS PIN கள் - 20 PIN
ATX MOTHERBOARD ரின் SMPS PIN கள் -24 PIN.
ATX MOTHERBOARD ரில் GRAPHICS CARD கள் INBULIT ஆகவும், PCI SOLT கள் குறைவாகவும்,UBS PORT கள்,SERIAL PORT கள் INBUILT ஆகவும்,MOTHERBOARD இல் உள்ள வன்பொருள்கள் அடர்த்தியாகவும் இருப்பதால்  ATX MOTHER BOARD ன் அளவை  சிறியதா  தென்படுகிறது.

RANDOM ACCESS MEMORY(RAM) வளர்ச்சி : 
 முதன் முதலில் SINGLE IN-LINE MEMORY MODULE(SIMM) வகையான RAM கள் 1980 லிருந்து 1990 வரை வந்தது.இதில் 30 PIN கள் இருக்கும். MEMORY அளவு 256KB முதல் 1MB வரை.அடுத்து DUAL IN-LINE MODULE(DIMM) நாம் இப்பொழுது பயன்படுத்தி கொண்டுருக்கிறோம் .MEMORY 128 MB முதல் 6GB வரை ஆகும்.
DIMM RAM ரின் வகைகள்:

72-pin SO-DIMM பயன்படுத்துவதற்க்கு FPM DRAM and EDO DRAM
100-pin DIMM, பயன்படுத்துவதற்க்கு printer SDRAM
144-pin SO-DIMM, பயன்படுத்துவதற்க்கு SDR SDRAM
168-pin DIMM, பயன்படுத்துவதற்க்கு SDR SDRAM (less frequently for FPM/EDO DRAM in workstations/servers)
172-pin MicroDIMM, பயன்படுத்துவதற்க்கு DDR SDRAM
184-pin DIMM, பயன்படுத்துவதற்க்கு DDR SDRAM
200-pin SO-DIMM, பயன்படுத்துவதற்க்கு DDR SDRAM மற்றும்  DDR2 SDRAM
204-pin SO-DIMM, பயன்படுத்துவதற்க்கு DDR3 SDRAM
214-pin MicroDIMM, பயன்படுத்துவதற்க்கு DDR2 SDRAM
240-pin DIMM, பயன்படுத்துவதற்க்கு DDR2 SDRAM, DDR3 SDRAM மற்றும்  FB-DIMM DRAM    

No comments: