*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

விண்டோஸில் BATCH FILE உருவாக்குவது

BATCH FILE உருவாக்குவதுக்கு DOS -COMMAND PROMPT ல் எதாவுது DIRECTORY க்குள்  போய்கொண்டு  EDIT FILE NAME .BAT என்று டைப் செய்யவும்.FILENAME னை  CLASS என்று வைத்துக்கொள்வோம் .
நாம் DOS -COMMAND PROMPT ல் EDIT CLASS.BAT என்று டைப் செய்தபின் EDITOR திரை வரும் .அதில் DOS கட்டளைகள் டைப் செய்துவிட்டு SAVE செய்துவிடவும்.பின் EXIT செய்துவிடவும்.
COMMAND PROMPT  ல் 'FILENAME'.BAT என்று டைப் செய்து ENTER KEY அழுத்தவும்.அதாவுது CLASS .BAT என்று டைப் செய்து ENTER அழுத்தியவுடன் EDITOR திரையில் நாம் DOS கட்டளைகளை
டைப் செய்த அனைத்தும் RUN ஆகிவிடும்.
உதாரணமாக ஒரு FILE ளை புதியதாக ஒரு DIRECTORY உருவாக்கி அதில் MOVE செய்ய வேண்டுமென்றால் அந்த EDITOR PAGE ல் இதற்க்கு ஏற்ற DOS கட்டளைகளை டைப் செய்து SAVE செய்துவிட்டு.COMMAND PROMPT ல் 'FILENAME' .BAT  கொடுத்தால்  FILE ளை புதியதாக ஒரு DIRECTORY உருவாக்கி அதில் MOVE செய்யவிடும் அந்த BATCH FILE.

No comments: