இதனை மாற்றி கூறிப்பிட்ட FOLDER உள்ள FILE களையும் அல்லது HARDDRIVE வில் உள்ள FILE களையும் தெரியும்படி வைக்கலாம்.அது எப்படி என்று பார்க்கலாம்.
HARDDRIVE வில் உள்ள ஏதேனும் ஒரு FOLDER ரை OPEN செய்துகொள்ளுங்கள்.
உதாரணமாக MY DOCUMENT னை OPEN செய்து TOOLS MENU வில் FOLDER
OPTIONS னை கிளிக் செய்க.இதனை படத்தில் காணலாம்.
பின் FOLDER OPTION ல் VIEW TAB னை கிளிக் செய்யவும்.அதில் ADVANCED SETTING கிழே "Hide extensions fir knows file types" என்று இருக்கும்.அது DEFAULT ஆக அதில் CHECK BOX ல் TICK செய்து இருக்கும்.நீங்கள் அணைத்து FILE லின் EXTENSIONS தெரியவேண்டுமென்றால் அந்த CHECKBOX ல் TICK னை எடுத்துவிடவும்.அதாவது UNCHECK செய்யவேண்டும் .
பின் APPLY கொடுத்து OK கொடுக்கவும்
இனி FOLDER ல் FILE லின் EXTENSION தெரியும்
|
No comments:
Post a Comment