
உங்களிடம் இயங்குதளம் CD அல்லது ISO IMAGE FILE ஆகிய இரண்டில் எது இருந்தாலும் PENDRIVE வை BOOTABLE DEVICE ஆக மாற்றலாம்
முதலில் நாம் SYSTEM >ADMINISTRATION>USB STARTUP DISK CREATER
USB START DISK CREATER என்பதை CLICK செய்யவும்.

நீங்கள் ISO IMAGE சாக இருந்தால் PLEASE INSERT A CD OR SELECT A OTHER என்ற OPITION க்கு நேராக உள்ள OTHER என்ற BUTTON CLICK செய்யவும்.பின் அது உங்களுடைய HARD DISK உள்ள ISO IMAGE FILE ளை காட்டும்.நீங்கள் எது(ISO) என்று தேர்ந்து எடுத்து SELECT செய்தபின் அதே திரையில் OPEN BUTTON னை CLICK செய்யவும் USB STARTUP DISK CREATER திரையில் SOURCE DISC IMAGE.(ISO)OR CD கீழாக உள்ள இடத்தில் CD யாக இருந்தாலும் அல்லது ISO IMAGE FILE ளாக இருந்தாலும் எது என்று அவ்விடத்தில் காட்டும்.

|
2 comments:
தகவலுக்கு நன்றி.
ரொம்ப நாளா.. இதை பண்ணிப் பார்க்கனும்னு நினைச்சிகிட்டே இருந்தேன்.
ரொம்ப நன்றிங்க.. :)
அப்புறம்.. இந்த word verification-ஐ எடுத்து விடுங்க தல!
Post a Comment