*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

உபுண்டுவில் CD DRIVE TRAY யை OPEN/CLOSE செய்வது COMMAND ல்

உபுண்டுவில்  CD ROM TRAY யை OPEN/CLOSE  செய்வதை COMMAND முலமாக மாற்றலாம்.

CD DRIVE  வை OPEN  செய்வதற்கு eject  என்ற கட்டளை ஆகும்.

CD DRIVE வை CLOSE செய்வற்கு eject-t  என்ற கட்டளை ஆகும்.

நீங்கள் அடிக்கடி பயன்படுத்தினால் SHELL PROGRAM ஒன்று உருவாக்கி கொள்ளலாம்.அதற்க்கு,
#!/bin/sh

while [ 1 = 1 ]
do
#eject drive
eject
#close it
eject -t
done
இந்த SHELL PROGRAM மை பயன்படுத்தி CD ROM TRAY யை OPEN/CLOSE செய்யலாம்.
நீங்கள் வேறு வடிவிலும் எழுதி பயன்படுத்தி கொள்ளலாம்.

  

2 comments:

KUMARESAN said...

உங்களின் வலைப்பூ மே மாதம் 24-வதாக இடம்பெற்றுள்ளது.
வாழ்த்துக்கள்.

MANIKANDAN said...

நன்றி குமரேசன்