உபுண்டுவில் FILE SYSTEM பழுது அடைந்துவிட்டால்
உங்களுடைய கணினியில் உபுண்டுவை /dev/sdax என்ற PARTITION ல் நிறுவிருந்து
FILE SYTEM பழுது அடைந்துவிட்டால் அதனை REPAIR செய்வது பற்றி பார்போம்.
நீங்கள் BOOT MENU வில் TEST UBUNTU என்ற OPITION னை கிளிக் செய்து பின் வரும் வழிமுறைகளை கடைபிடிக்கவும் .
COMMAND LINE னை பயன்படுத்தி,நீங்கள் கிழே உள்ள கட்டளையை டைப் செய்யவும்.
$ sudo fsck.ext3 -f /dev/sdaX
எந்த கட்டளை மூலம் ERRORரை REPIAR செய்துவிடலாம்
நீங்கள் இயங்குத்தளத்தின் FILE SYSTEM தை பரிசோதிக்க வேண்டுமென்றால்
கிழே உள்ள கட்டளையை டைப் செய்யவும்.
$ sudo touch /forcefsck
கணினியில் FILE SYSTEM பரச்சனை ஏற்பட்டால் FSCK கட்டளைகளை கொடுத்து பரிசோதிக்க வேண்டும்
|
No comments:
Post a Comment