*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

உபுண்டு 11.10/11.04/10.10/10.04 ல் Firefox 9.0 னை நிறுவ


Firefox Browser-ரின் அடுத்த பதிப்பு Firefox 9-னை உபுண்டுவில் நிறுவ stable PPA repository வந்துவிட்டது. முந்தய பதிப்பை விட Firefox 9 ல் இணையம் வேகம் நன்றாக உள்ளது.  உபுண்டு 10.04, உபுண்டு 10.10, உபுண்டு 11.04, உபுண்டு 11.10 ஆகிய இயங்குதளங்களில் Firefox 9 நிறுவதுக்கான வழிமுறைகள். முதலில் Firefox 9 கான  Ubuntu Mozilla Security PPA னை add செய்ய வேண்டும்.

உபுண்டு 10.04/10.10 ல் Firefox 9 நிறுவ:

Terminal ல்,

sudo add-apt-repository ppa:mozillateam/firefox-stable
sudo apt-get update
sudo apt-get install firefox

உபுண்டு11.10 ல் அழகான GTK3 Mac OS X Lion Theme

 


அழகான GTK3 Mac OS X Lion Theme னை உபுண்டு 11.10 லில் நிறுவதுக்கான வழிமுறைகள் :

1. Installing Cursor:

wget http://dl.dropbox.com/u/47950494/Mac-Lion-Cursors.tar.gz
sudo tar -xzvf Mac-Lion-Cursors.tar.gz -C /usr/share/icons        

2. Downloading The Theme:


mkdir ~/.themes
wget http://dl.dropbox.com/u/47950494/Mac-Lion-Theme.tar.gz
tar -xzvf Mac-Lion-Theme.tar.gz -C ~/.themes


3. Installing Icons:


mkdir ~/.icons
wget http://dl.dropbox.com/u/47950494/Mac-Lion-Icons.tar.gz
tar -xzvf Mac-Lion-Icons.tar.gz -C ~/.icons

உபுண்டுவில் இணையம் வேகத்தை அதிகரிக்க

 

இணையம் வேகத்தை அதிகரிக்க  உபுண்டு வில் , ஒரு கோப்பினை சிறு மாற்றம் செய்தால் போதும் முந்தயவிட ஓரளவுக்கு  வேகத்தை காணலாம்.
Terminal னை open செய்து பின் அதில் 
sudo gedit /etc/nsswitch.conf
                  அல்லது  
sudo nano /etc/nsswitch.conf 

 Type செய்து nsswitch.conf என்ற கோப்புனை open செய்த பின்

அதில்

உபுண்டு வில் Oracle தரவுத்தளத்தை நிறுவதுக்கான வழிமுறைகள்

Oracle தரவுத்தளத்தை உபுண்டு வில் மிக எளியமுறையில் நிறுவலாம். நாம் பார்க்க போகும் வழி முறை மாணவர்கள் பயன்பாட்டுக்கு மட்டும் போதும் மானது. Oracle server னை Original ஆக நிறுவ வேண்டுமென்றால் Cluster முறையில் Oracle குறுவட்டு மூலமாக
நிறுவலாம்.

இவ் வழிமுறையை  அனைத்து Debian சார்ந்த இயங்குதளத்தில் பயன்படுத்தலாம்.

Step 1:

Terminal ல்  பின் வரும் கட்டளையை கொடுக்கவும்.
sudo vi /etc/apt/sources.list
 
   
deb http://oss.oracle.com/debian unstable main non-free