Firefox Browser-ரின் அடுத்த பதிப்பு Firefox 9-னை உபுண்டுவில் நிறுவ stable PPA repository வந்துவிட்டது. முந்தய பதிப்பை விட Firefox 9 ல் இணையம் வேகம் நன்றாக உள்ளது. உபுண்டு 10.04, உபுண்டு 10.10, உபுண்டு 11.04, உபுண்டு 11.10 ஆகிய இயங்குதளங்களில் Firefox 9 நிறுவதுக்கான வழிமுறைகள். முதலில் Firefox 9 கான Ubuntu Mozilla Security PPA னை add செய்ய வேண்டும்.
உபுண்டு 10.04/10.10 ல் Firefox 9 நிறுவ:
Terminal ல்,
sudo add-apt-repository ppa:mozillateam/firefox-stable
sudo apt-get update
sudo apt-get install firefox
உபுண்டு 11.04/11.10 ல் Firefox 9 நிறுவ:
Terminal ல்,
sudo add-apt-repository ppa:ubuntu-mozilla-security/ppa
sudo apt-get update
sudo apt-get install firefox
|
No comments:
Post a Comment