*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

உபுண்டு11.10 ல் அழகான GTK3 Mac OS X Lion Theme

 


அழகான GTK3 Mac OS X Lion Theme னை உபுண்டு 11.10 லில் நிறுவதுக்கான வழிமுறைகள் :

1. Installing Cursor:

wget http://dl.dropbox.com/u/47950494/Mac-Lion-Cursors.tar.gz
sudo tar -xzvf Mac-Lion-Cursors.tar.gz -C /usr/share/icons        

2. Downloading The Theme:


mkdir ~/.themes
wget http://dl.dropbox.com/u/47950494/Mac-Lion-Theme.tar.gz
tar -xzvf Mac-Lion-Theme.tar.gz -C ~/.themes


3. Installing Icons:


mkdir ~/.icons
wget http://dl.dropbox.com/u/47950494/Mac-Lion-Icons.tar.gz
tar -xzvf Mac-Lion-Icons.tar.gz -C ~/.icons



GTK3 Mac OS X Lion Theme னை கனிணியில் நிறுவிய பின், GNOME Tweak Tool னை கொண்டு Enable செய்ய வேண்டும்.

GNOME Tweak Tool னை install செய்ய..  Terminal லில்

sudo apt-get install gnome-tweak-tool                                                                 


அதன் பின்

Cursor theme > Mac-Lion-Cursors
Icon theme > Mac-Lion-Icons
GTK+ theme > Mac-Lion-Theme
Window theme > Mac-Lion-Theme

அனைத்தையும் GNOME Tweak Tool உதவியோடு Enable செய்ய வேண்டும்.






படங்கள்:



 

No comments: