இணையம் வேகத்தை அதிகரிக்க உபுண்டு வில் , ஒரு கோப்பினை சிறு மாற்றம் செய்தால் போதும் முந்தயவிட ஓரளவுக்கு வேகத்தை காணலாம்.
Terminal னை open செய்து பின் அதில்
sudo gedit /etc/nsswitch.conf
அல்லது
sudo nano /etc/nsswitch.conf
அல்லது
sudo nano /etc/nsswitch.conf
Type செய்து nsswitch.conf என்ற கோப்புனை open செய்த பின்
அதில்
hosts: files mdns4_minimal [NOTFOUND=return] dns mdns4
என்ற வரியை கண்டுப்பிடித்து அதன் கிழ்
hosts: files dns
என்ற புதிய வரியை இணைக்க வேண்டும்.அதன் பின் கோப்பினை சேமித்துக் கொண்டு வெளியேறவும்.
|
No comments:
Post a Comment