*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

NOTEPAD-ல் உள்ள வித்தைகள்









பொதுவாகவே NOTEPAD எழுத மட்டுமே பயன்படுத்துவோம் அல்லவா ! ஆனால் இந்த பதிவில் NOTEPAD னை வேற எந்தெந்த முறையில் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.(நீங்கள் மாணவராக இருந்தால் ஒவ்வரு TRICKS படிக்கும் போது கணினியில் அது எப்படி இயங்குகிறது என்று சோதனை செய்து பார்க்க வேண்டும் நண்பர்களே !)

TRICKS 1 :(xp யில்)

OPEN THE NOTEPAD
NOTEPAD ல்- BUSH HID THE FACTS அல்லது this app can break என்று டைப் செய்யவும் அதன்பின்னர் அந்த பைலை SAVE (.txt ) செய்துவும்.
பின்னர் அந்த file ளை open செய்து பார்த்தால் அனைத்துமே எழுத்தும் கட்டக்கட்டமாக தெரியும். 4335 என்று இதற்க்கு பெயர். இதில் நான்கு வார்த்தை மட்டும் இருக்கவேண்டும் பின் அதில் நான்கு எழுத்து முதலிலும் ,இரண்டாவது,முன்றாவது வார்த்யையாக முன்று எழுத்து, நான்காவது வார்த்தையாக ஐந்து எழுத்து இருக்க வேண்டும்.இது பார்ப்பதற்கு எளியதாக இருந்தாலும் இதில் விசையம் இருக்கிறது. 

TRICKS 2:

OPEN THE NOTEPAD
NOTEPAD ல் .LOG என்று CAPTIAL LETTER ல் டைப் செய்து ENTER KEY யை இரண்டு முறை அழுத்தவும்.
அடுத்து அதை FILENAME கொடுத்து .log என்ற EXTENSION ல் என்று SAVE செய்யவும்.அதில் அன்றைய தேதியும் ,நேரமுன் தெரியும்.
பின் அந்த FILE லை ஓபன் செய்து பார்த்தால் கிழே உள்ள விண்டோவை போல தெரியும்.

NOTEPAD ஒரு PERSONAL LOG BOOK போல தான் .

TRICKS 3:

OPEN THE NOTEPAD
CODE:
@ECHO off
:Begin
msg * Hi
msg * Welcome to kaniniariviyal?
msg * I am!
msg * very happy!
msg * Because you have been o-w-n-e-d
GOTO BEGIN

மேலே உள்ள CODE யை NOTEPAD ல் பேஸ்ட் செய்து கொள்ளுகள்.அதை ஒரு FILENAME கொடுத்து .BAT என்று SAVE செய்யவும்.பின் அந்த Batch FILE லை ஓபன் செய்து பாருங்கள் தெரியும் ..............!

TRICKS 4 :
OPEN THE NOTEPAD
NOTEPAD ல் Q33N என்று டைப் செய்யவும்.அடுத்து FONT டை 72 SIZE க்கு மாற்றி WINDING SYTLE ல் மாற்றி விடவும்.பின் FILENAME கொடுத்து .TXT ல் SAVE செய்யவும்.அடுத்து அந்த பைல் ஓபர்ன் செய்து பாருங்கள் .அது கிழே உள்ளது

TRICKS 5:
OPEN THE NOTEPAD
NOTEPAD ல்
CODE:
@ECHO off
:top
START %SystemRoot%system32notepad.exe
GOTO top
இந்த CODE டை NOTEPAD ல் PASTE செய்துகொள்ளவும்.
%SystemRoot%system32notepad.exe என்பது சி: உள்ள NOTEPAD RUN ஆகக்கூடிய EXECUTABLE பைல் ஆகும்.
: top ---- என்பது LABEL ஆகும்.நாம் : வைத்து நமக்கு பிடித்த பெயரை கொடுத்து கொள்ளலாம்.ஆனால் LOOP முடியும் போது GOTO பக்கத்தில் நீங்கள் LABEL க்கு கொடுத்த பெயரை கொடுக்கவும். அந்த LABEL க்குள் START என்ற KEYWORD டை பயன்படுத்தி அந்த டிரெக்டரி யை(%SystemRoot%system32notepad.exe ) கொடுத்து உள்ளோம்.
GOTO top -------இதில் உள்ள GOTO என்பது KEYWORD ஆகும்.அதற்க்கு பக்கத்தில் top(label) யை கொடுத்து உள்ளோம்.
இதனை செய்து பாருங்கள் தெரியும் ..................!


                                          நன்றி நண்பரே !

4 comments:

Admin said...

நல்ல பகிர்வு தோழரே!
மற்றும், Q33N என்பது அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தினை இடித்து தரைமட்டமாக்கிய விமானத்தின் குறியீட்டு எண் என்றும், அதனை டைப் செய்கையில் ஒரு விமானம் இரண்டு கட்டடங்களை நோக்கி வருவது போன்றும், ஆபத்தான விளைவினைக் குறிக்க மண்டை ஓடு ஒன்றும் தோன்றுவதாக எங்கோ படித்த ஞாபகம்.

மணிகண்டன்.பா said...

உங்களுடைய பகிர்வுக்கு நன்றி vinosim

Jaleela Kamal said...

பயனுள்ள பதிவு, நோட் பேட்டில் இந்த ஐந்து டிரிக்ஸில் ஏதாவது ஒன்றை பயன் படுத்தனுமா?

மணிகண்டன்.பா said...

நீங்கள் ஐந்து ட்ரிக்ஸ்களை கூட பயன்படுத்தலாம் ! கமல்