*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

ISO கோப்பை உடைகப்போவது யாரு !


ஹீரோவாக நினைத்து கொண்டு இருக்கும்  விண்டோஸ் -க்கு  தான் ஜீரோ என்று தெரியாமல் இருக்க சமயத்தில் அடிக்கடி சில பிரச்சனைகள்  இருந்து வந்தது.அதை தீர்பதற்க்காக தன்னை பயன்படுத்துவோர்க்கு மருந்து போட்டு ஆத்துவது போல சில பதிப்புகளையும் ,மென்பொருகளையும்  வெளியிட்ட போதும் அதன் பிரச்சனைகள்  தீரா  நிலையில் இருக்க அதை தீர்ப்பதுக்காக அது  கோயில் ,குளங்கள் போயும் அதன்  பிரச்சனை தீரவில்லை.
பிரச்சனை ! பிரச்சனை ! பிரச்சனை !.........................................................................
அப்படிப்பட்ட   பிரச்சனையில் ஒரு பிரச்சனை ஒன்றை பார்ப்போம். இப்பதா கதைக்கு வந்து  இருக்குகோ !
என்ன பிரச்சனைனா,

  ஒருவர் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளத்தை அவரது கணினியில் நிறுவி இருந்தார். அவர் விண்டோஸ் -சை  மட்டும் நம்பி இருந்த அவரு ஒரு நாள் விண்டோஸ்-யில் ஆரக்கள் மிக அவசரமாக நிறுவ வேண்டிருந்தது.
ஆனால் அவரிடம் ஆரக்கள் ISO கோப்பு மட்டும் தான் இருந்தது. அதனை CD யில் WRITE செய்வதற்கு  EMPTY CD இல்லை. ஏனா ! ரெண்டு நாளா  ஒரே மழ அதனால அவரு CD வாங்க போக முடியல.
அந்த ISO கோப்பினை விண்டோஸ்-னால உடைக்க முடியாது அல்லவா !ஏன அதற்க்கு மருந்து போடணும்.
  இப்போ ஆரக்கள் அவருக்கு  நிறுவனுமே ! எப்படி !

இப்போத நம்ம ரியல் ஹீரோ  கதைக்கு வராரு அவர்தான்  உபுண்டு.
அவரு உபுண்டுக்கு சென்று  அதில்  உள்ள அந்த ஆரக்கள் ISO கோப்பை கிளிக்  செய்தார்
பக்கத்தில்ல DEVICE னா MOUNT ஆகும் இடத்தில் அந்த ISO கோப்பு தெரிந்தது அதை கிளிக் செய்து எல்லா FILE லையும் COPY செய்து ஒரு DRIVE-வில் PASTE செய்து விட்டார்.நம்ம ஹீரோ இப்போ ISO கோப்பை உடைத்துவிட்டார்.
அவர்  விண்டோஸ் -க்கு சென்று , PASTE செய்த DRIVE க்கு சென்று அந்த உடைத்த கோப்பில்   சிதறி கிடக்கும் பைல்கள் ஒன்றான SETUP பைலை தேர்ந்தெடுத்து அவர் கணினியில் நிறுவி விட்டார்.
இவர் தான் கணினியில் ஆரக்கள் இபோழுது உபுண்டு உதவியுடன் நிறுவி விட்டார்.

கிளைமாக்ஸில்  நிதிபதி : ISO கோப்பை உடைத்த மாவீரன் உபுண்டு  !உபுண்டு !உபுண்டு !
வடிவேலு : " CONTENT சிறுசா இருந்தாலும் TIMING ஓட  சும்மா RHYMMING ஓட  திருப்ப ஒருமுறை  படிக்க "

5 comments:

இரா.கதிர்வேல் said...

மிகவும் எதார்த்தமாக எழுதியிருக்கிறீர்கள்

MANIKANDAN said...

மிகவும் எதார்த்தமாக எழுதியிருக்கிறீர்கள்

// நன்றி இரா.கதிர்வேல்

சரவணன்.D said...

நன்று......

எஸ்.கே said...

உண்மைதான் உபுண்டுவில் iso கோப்பை அப்படியே திறக்கலாம். ஆனால் விண்டோஸில் அதை திறக்க demon tools, magic iso போன்ற மென்பொருள்கள் தேவை.

MANIKANDAN said...

உண்மைதான் உபுண்டுவில் iso கோப்பை அப்படியே திறக்கலாம். ஆனால் விண்டோஸில் அதை திறக்க demon tools, magic iso போன்ற மென்பொருள்கள் தேவை.

//said
தகவலுக்கு நன்றி சார் !