*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

உபுண்டு 10.10 பீட்டா வந்து விட்டது

இந்த ஆண்டின் இறுதி பதிப்பாக நம்ம உபுண்டு 10.10 பீட்டா வந்து விட்டது !


maverick meerkat (UBUNTU 10.10)
எங்கள் பல்கலைக்கழத்தில் சென்ற ஆண்டு COMPAQ 515 மடிக்கணினி மாணவர்களுக்கு கொடுத்தார்கள். அதில் உபுண்டு 9.10  மட்டும்தான்  எங்கள் மடிக்கணினி ஆதரித்தது. அதைஅடுத்து வந்த உபுண்டின் ஏந்த  பதிப்பும் அதை ஆதரிக்கவில்லை. 9.10 ல் கூட AUDIO டிரைவ் WORK ஆகவில்லை,மென்பொருள் கூட plugin செய்ய முடியவில்லை   இன்னும்  ஒரு  சிலவற்றை  உபுண்டில் நாங்கள்  முழுமையாக பயன்படுத்த முடியாமல் இருந்தது .ஆனால் இப்பொழுது 10.10 மவெரிக் பீட்டா வந்து விட்டது.
நாங்கள் 10.10 பீட்டா பதிப்பை கணினியில் நிறுவி பார்த்தோம். எங்கள்
மடிக்கணினியை அது முழுமையாக ஆதரிக்கிறது.அதில் எங்கள் அனைத்து தேவைகளையும் எதிர்ப்பார்ப்பையும்  பூர்த்தி செய்தது.
அது மட்டுமில்லை அதில் உள்ள PANEL DESIGN , WINDOW ROTATING இன்னும் சில மனதை கவரும் வக்லையில் இருக்கிறது.
தரவிறக்கம் செய்ய  :https://wiki.kubuntu.org/MaverickMeerkat/Beta/Kubuntu
                                       http://releases.ubuntu.com/kubuntu/maverick/
உபுண்டில் உள்ள சில SCREEN SHOTS:


No comments: