ரூபி நிரல் மொழி பற்றி பார்த்தோமானால், 1990 ஆம் ஆண்டு ஜப்பானில் வெளிடப்பட்டது..ரூபி அதனுடைய பதிப்புகளை வெளிட்டு கொண்டு இருக்கிறது.இது OBJECT ORIENTED PROGRAMMING LANGUAGE .இதனுடைய syntax perl ,python போன்று இருக்கும்.சிலவற்றை c++, java போல இருக்கும்.இந்த நிரல் மொழியை உபுண்டுவில் நிறுவதுகான கட்டளை கிழே ,
% sudo apt-get install ruby1.9.1-full
% sudo apt-get install ruby-full
இந்த நிரல் மொழியை விண்டோஸில் நிறுவதற்கு http://rubyinstaller.org/ இதனை நிறுவிய பின்
விண்டோஸில் RUN செய்வதற்கு,
INPUT : puts "Howdy!"
C:>ruby test.rb
OUTPUT : Howdy!
(எ -டு )-1:
puts "What is your name?"
$name = STDIN.gets
puts "Hi "+$name
(எ -டு )-2:
PROGRAM:
class Person
def initialize(fname, lname)
@fname = fname
@lname = lname
end
def to_s
"Person: #@fname #@lname"
end
end
person = Person.new("Augustus","Bondi")
print person
OUPUT: Person: Augustus Bondi.
|
2 comments:
ரூபி பார்க்க எளிமையாகத்தான் இருக்கிறது. அப்புறம் மணிகண்டன், கொஞ்சம் எழுத்துப் பிழைகளை தவிர்க்கவும். கூகிளில் தட்டச்சு செய்தால் ஓரளவிற்கு தவிர்க்கலாம். உங்கள் பதிவுகளை ஒவ்வொன்றாக படிக்கப் போகிறேன். ரயில்ஸை குறித்து எதிர்பார்க்கிறோம்.
பகிர்வுக்கு நன்றி!
Post a Comment