*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

ஹர்ட் டிஸ்க் டிரைவ் vs சாலிட்ஸ்டேட் டிரைவ்

நாம் பாடல்கள், படங்கள், கோப்புகள், மென்பொருள்கள் போன்றவற்றை கணினியில் பதிவு செய்ய உதவுவது ஹர்ட் டிஸ்க் டிரைவ், சாலிட்ஸ்டேட் டிரைவ், பிளாஷ் டிஸ்க் டிரைவ்  ஆகும். ஹர்ட் டிஸ்க் டிரைவ்க்கும், சாலிட்ஸ்டேட் டிரைவ்க்கும் உள்ள வேறுபாட்டை காண்போம்.    
சாலிட்ஸ்டேட் டிஸ்க் (ssd )  மிக எடை குறைவாகவும், அதிக  பதிவு இடங்களும்,இயக்குவதற்கு வேகமாகவும் இருக்கும். இது ஒரு புதுமையான டிஸ்க் ஆகும். ஹர்ட் டிஸ்க் பற்றி பார்த்தோமானால்   பிளாட்டர் மேலே ஹீடேர் நகர்ந்து செல்லும் அதனால் கணினியை லோட் செய்வதற்கு அதிக நேரம் எடுத்து கொள்ளும். ஹர்ட் டிஸ்கின் சில பாகங்கள் மோட்டார் -னால் ஆனது.சாலிட்ஸ்டேட் டிஸ்க் மிக வேகத்துடன் லோட் ஆகும்.அதை பார்ப்பதற்கு எளிதாகவும்  இருக்கும்.
சாலிட்ஸ்டேட் டிஸ்க்  திடவ பொருள்களால் நிறைந்து உள்ளது.


சாலிட்ஸ்டேட் டிரைவில்   உள்ள தீமைகள்:
 
  • சில நேரங்கள் இது பதிவு செய்த தகவலை  அதை பெறவேண்டுமென்றால் அது அழிந்து விட வாய்ப்பு உள்ளது.
  • ஹர்ட் டிஸ்க்கை விட அதிக விலை யாக  இருக்கும். 
  • டிஸ்கில்  மீண்டும்  மீண்டும் தகவலை பதிவு செய்ய குறிப்பிட்ட அளவுதான் (rw குறுவட்டு போல) உள்ளது. 

1956 ஆம் ஆண்டு   ஹர்ட்டிஸ்க் கண்டுபிடிக்கப்பட்டது.அன்று அதனுடைய எடை டன் கணக்கிலும் அளவு 5 mb ஆக இருந்தது. ஆனால் இன்று  எடை குறைவாகவும் அதிக பதிவு இடமும் (2 tb மேல்).உள்ளது.    சாலிட்ஸ்டேட் டிஸ்க் ஒரு புதுமையான டிஸ்க்.

No comments: