ஒரு ஃபைல்ளை ஹார்ட் டிஸ்கில் காப்பி செய்து மற்றோர் இடத்தில் பேஸ்ட் செய்தோமானல் கணினியில் அது டிஸ்க் கேச் மெமரில் பதிவு செய்யப்பட்டு
அதன்பின்னர் முதல்நினைவகத்தில்(RAM) பதிவு செய்யப்படுகிறது.மீண்டும் அதே ஃபைல்ளை காப்பி செய்தோமானல் கணினி முதலில் கேச் மெமரி பார்த்துவிட்டு பின் RAM ல் பதிவு செய்யப்பட்டுகிறது. அல்லவா ! ஆனால் கடைசியாக காப்பி செய்த ஃபைல் RAM ல் பதிவு செய்யப்பட்டு இருக்கும்.மீண்டும் ஒரு முறை கணினி கேச் மெமரிக்கு சென்றுபின் RAM க்கு போகும். இவ்விடத்தில் RAM ல் உள்ள ஃபைல்ளை கேச் மெமரி பரிமாறும் நேரத்தை குறைக்கலாம். இதன் மூலம் முதல்நினைவகத்தில் 256எம்பி க்கு மேல் மெமரியை சேமிக்கலாம்.
விண்டோஸில் START > RUN. அந்த RUN திரையில் regedit என்று தட்டச்சு செய்யவும்.பின் ரிஜிஸ்டரி எடிட்டரில்
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Session Manager\Memory Management
LargeSystemCache ல் DWORD டை எடிட் செய்து 0 லிருந்து 1 வரை கொடுக்கவும் .இந்த மற்றம் மூலம் கச்சே மெமரியை அதிகரிக்கலாம்.
|
No comments:
Post a Comment