*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

லினக்ஸில் ஒபேரா 10.5

லினக்ஸ் பயன்படுத்துவோர் ஃபயர்ஃபாக்ஸ்,கூகிள் குரோம்,  ஒபேரா போன்ற வெப் பவ்சரரை உபுண்டு லினக்ஸில் பயன்படுத்தலாம்.ஒபேரா 10.5 என்ற பீட்டா புதிய பதிப்பை நாம் லினக்ஸில் நிறுவி பயன்படுத்திக்கொள்ளலாம். அவற்றை இப்பொழுது காண்போம்.
   ஒபேரா பவ்சர்  , விண்டோஸில் மட்டும் பயன்படுத்தலாம் என்று இருந்தது.ஒபேரா இப்பொழுது லினக்ஸ் இயங்குதளத்திலும் உண்டு.ஒபேரா 10.5 இதை தொடந்து அடுத்த பதிப்பு மிக வேகமாகவும்,பயனாளர்க்கு எளிதாகவும் இருக்கும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.


லினக்ஸில் எப்படி  நிறுவலாம் என்று பார்ப்போம்;
[System> Administration> Software Sources, second tab, then" add " http://deb.opera.com/opera-beta/]
நாம் install செய்ய,
wget -q http://deb.opera.com/archive.key -O- sudo apt-key add -
என்ற கட்டளையை பயன்படுத்தவும்.
எந்த ஒபேரா மென்பொருளை remove செய்ய அல்லது re -install  செய்ய :
sudo apt-get remove opera
sudo apt-get update
sudo apt-get install opera
இனி உபுண்டுலில் opera10.5 பயன்படுத்தலாம்.

No comments: