*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

SUPERGRUBDISK மென்பொருளின் பயன்கள்

SUPERGRUBDISK  மென்பொருள் பயன்கள் பற்றி ஒரு பார்வை

கணினியில் CHAINLOADER அடிப்படை மூலம் லினக்ஸ் இயங்குதளங்களை நிறுவி இருந்து GRUB LOADER ல்  பழுதடைந்து விட்டாலும் அதற்கு இந்த மென்பொருள் பயன்படும்.
லினக்ஸ் , விண்டோஸ்   இயங்குதளத்தை கணினியில் நிறுவிய பின் ஏதேனும் ஒரு இயங்குத்தளத்தை REINSTALL செய்துதோமானால் BOOT MENU வில் சில நேரங்களில் அதே போல தெரியும். அதே நேரங்களில்GRUB LOADER திரையில் தெரி்ய நேரம் எடுத்துகொள்ளும்.


இந்த பிரச்சனையை எந்த மென்பொருள் மூலம் சரி செய்யலாம்.
MASTERBOOT RECORD(MBR) பழுது அடைந்துவிட்டாலும் அல்லது BOOT ஆகாமல் இருந்தாலும் வேறு எந்த பிரச்சனையானாலும் SUPERGRUBDISK  மென்பொருள் சரி செய்துவிடும்.
DUAL BOOTING செய்த போது அந்த இயங்குதளங்கள் BOOT ஆகாமல்  இருந்தாலும் SUPERGRUBDISK  மென்பொருள் உதவி செய்யும் 
லினக்ஸ் அல்லது விண்டோஸ் இயங்குத்தளத்தை USB DEVICE  மூலம் பூட் செய்ய முயற்சித்த போது பூட் ஆகாமல் இருந்தாலும் அதற்கும் இந்த மென்பொருள் பயன்படும்.
பூட் செய்த போது ERROR கள் வந்தாலும் அதற்கும் உதவியளிக்கும்.
GRUB LOADER ரை CONFIGURE செய்ய வேண்டுமென்றால் இதனை பயன் படுத்தலாம்.
இந்த மென்பொருள் பற்றி தெரிந்து கொள்ள :
//www.supergrubdisk.org/

No comments: