*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

விண்டோஸ் VISTA , 7 ல் COPY COMMAND PROMPT OUTPUTவிண்டோஸ் 7 ல் COMMAND PROMPT வரும் OUTPUT டை WORDPAD ,NOTEPAD போன்றவற்றில் PASTE செய்துகொள்ளலாம்.இது எப்படி என்று பார்போம்.        இதனுடைய  SYNTAX :  COMMAND | CLIP ஏதேனும் DIR க்குள் போய்க்கொண்டு உதாரணமாக,
E:\ DIR | CLIP  என்று கொடுத்து ENTER KEY  யை அழுத்தவேண்டும்.
பின் நீங்கள் NOTEPAD அல்லது  WORDPAD னை OPEN  செய்து அதில் PASTE  செய்தால்
நாம்  கொடுத்த கட்டளையின் படி  E: லின்  DIRECTORY  அனைத்தும் PASTE செய்த இடத்தில் கிடைக்கும். அதாவது COPY செய்ய நினைப்பவற்றை CLIP KEYWORD  கொடுத்து நாம் PASTE செய்துகொள்ளலாம்.


அதனுடைய OUTPUT  NOTEPAD  ல் தெரியும் போல ஒரு திரை (மேலே  பார்க்கவும்) .இது எளிதாக OUTPUT னை PRINTOUT  எடுப்பதற்கு உதவும்

3 comments:

ஹாலிவுட் பாலா said...

இந்த கமேண்ட்.. விஸ்டாவுலவும் வொர்க் ஆகுதுங்க. :)

நான் எப்பவும் dir >test.txt -ன்னு ரீடைரக்ட் பண்ணுவேன். இப்ப வேலை எளிமை ஆகிடுச்சி.

ரொம்ப நன்றிங்க தல.!! :)

MANIKANDAN said...

இச்செய்திக்கு நன்றி பாலா

KUMARESAN said...

நல்ல தகவல் மணிகண்டன்
லினக்ஸ் பற்றி இன்னும் அதிகமாக எழுதவும்.