*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

GOOGLE SEARCH ல் சில வசதிகள்

நாம் கூகுள் சர்ச்ல் ஏதேனும் தேவைப்பட்டத்தை தேட வேண்டுமென்றால்  நமக்கு வந்த வார்த்தைகளை  கூகுகிலில்  போட்டு தேடுவோம்.நாம் சரியான முறையில் கூகுளில்  தேட  சில வசதிகளை பார்ப்போம் :

  1.   நமக்கு ஏதேனும் வார்த்தைகளின்  அர்த்தத்தை தேடவேண்டுமென்றால் கூகுளில் define என்ற வார்த்தையை முன்னே சேர்த்துக்கொண்டு தேடலாம்.உதாரணமாக define nut என்று கொண்டுத்தால் nut ன் அர்த்தத்தை கொடுக்கும்.அதேபோல   நீங்கள் define என்று டைப் செய்து அதன்பின்  உங்களுக்கு வேண்டிய வர்த்தையை கொடுக்கவேண்டும்.
  2. இதை லோக்கல் சர்ச்ல் தேடவும் . நீங்கள் ஏதேனும் library , restaurant  போன்றவற்றை நீங்கள் இருக்கும் பக்கத்தில் இருக்கா  என்று பார்க்க வேண்டுமென்றால் library என்று டைப் செய்தால் அருகிலில் உள்ள library யை google map ல் காட்டும். 
  3. phone number ரையும் area code டையும் கூகுளில் டைப் செய்தால் அந்த phone number ரின் பெயர் மற்றும் முகவரியும் திரையில் தெரியும்.
  4. இன்று வானிலையை அறியவேண்டுமென்றால் . weather  என்று டைப் செய்து நகரத்தின் பெயர் அல்லது zip code டினை தொடர்ந்து டைப் செய்தால்.தெளிவாக வானிலையை காட்டும்.( weather chennai )
  5. நம்முடைய   இணையதளம் அல்லது வலைப்பூ வேறு இணையதளத்துடன் லிங்க் இருக்க என்று பார்க்கவேண்டுமென்றால் link:http://www.................com(link:http://www.kaniniariviyal.blogspot.com) என்று டைப் செய்தால் வலைப்பூவின் லிங்கை கொடுக்கும்.
  6. airline flight விவரம் பார்க்கவேண்டுமென்றால் airline மற்றும் flight டின் எண்ணையும் கொடுக்கவும்.அந்த airline பற்றி முழுவிவரத்தை கொடுக்கும்.
  7.   pdf file ளை தேடவேண்டுமென்றால் "............."filetype:pdf ("datastructure"filetype:pdf)
  8. கூகுள் சர்ச்சை calculator-ராக  பயன்படுத்தலாம். 100+300 என்று டைப் செய்தால் 400 என்று விடை வரும்.
  9. ஒரு நிறுவனத்தின் stock விவரம் பற்றி  கூகுளில் பார்க்கலாம்.உதாரணமாக msft டைப் செய்தால்  microsoft நிறுவனத்தின் stock விவரத்தை  பார்க்கலாம்.

1 comment:

தாசிஸ் அரூண் said...

ரொம்ப நல்லா இருக்கு.....
எல்லோருக்கும் உபயாகமான தகவல்.... நன்றி !