*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

விண்டோஸில் RENAME செய்வதில் ஒரு வசதி: விண்டோஸில்  ஒரு FOLDER ல் உள்ள அணைத்து பைலின் NAME னை ஒரே மாதிரி மாற்றலாம்.அது எப்படி என்று பார்ப்போம்.

 நீங்கள் ஒரு FOLDER குள் போய்க்கொண்டு அதில் உள்ள உங்களுக்கு வேண்டிய  பையிலையும் SELECT செய்துகொண்டு F2 KEY யை அழுத்தி அந்த ஒரு பையில்க்கு மட்டும் RENAME செய்து ENTER KEY  யை அழுத்தினால் நீங்கள் SELECT செய்த அனைத்து பையிகள்ளும்
நீங்கள் கொடுத்த NAME போல மாறிவிடும்.ஆனால் அந்த NAME க்கு பக்கத்தில் எண்கள் வரிசையாக தெரியும்.

உதாரணமாக:
            நீங்கள்  PICTURE என்று கொடுத்தால் அனைத்து பைலிலும் PICTURE (1) ,PICTURE (2), PICTURE(3)  ..................... போன்று நீங்கள் எத்தனை பைலை SELECT செய்திரோ அத்தனை எண்கள் தெரியும்.
இந்த வசதி விண்டோஸ்  பயன்படுத்துவற்கு பயன்படும்.

1 comment:

KUMARESAN said...

அருமையான பதிவு.
சூப்பர் பாஸ்.