நாம் கூகுள் சர்ச்ல் ஏதேனும் தேவைப்பட்டத்தை தேட வேண்டுமென்றால் நமக்கு வந்த வார்த்தைகளை கூகுகிலில் போட்டு தேடுவோம்.நாம் சரியான முறையில் கூகுளில் தேட சில வசதிகளை பார்ப்போம் :
- நமக்கு ஏதேனும் வார்த்தைகளின் அர்த்தத்தை தேடவேண்டுமென்றால் கூகுளில் define என்ற வார்த்தையை முன்னே சேர்த்துக்கொண்டு தேடலாம்.உதாரணமாக define nut என்று கொண்டுத்தால் nut ன் அர்த்தத்தை கொடுக்கும்.அதேபோல நீங்கள் define என்று டைப் செய்து அதன்பின் உங்களுக்கு வேண்டிய வர்த்தையை கொடுக்கவேண்டும்.
- இதை லோக்கல் சர்ச்ல் தேடவும் . நீங்கள் ஏதேனும் library , restaurant போன்றவற்றை நீங்கள் இருக்கும் பக்கத்தில் இருக்கா என்று பார்க்க வேண்டுமென்றால் library என்று டைப் செய்தால் அருகிலில் உள்ள library யை google map ல் காட்டும்.
- phone number ரையும் area code டையும் கூகுளில் டைப் செய்தால் அந்த phone number ரின் பெயர் மற்றும் முகவரியும் திரையில் தெரியும்.
- இன்று வானிலையை அறியவேண்டுமென்றால் . weather என்று டைப் செய்து நகரத்தின் பெயர் அல்லது zip code டினை தொடர்ந்து டைப் செய்தால்.தெளிவாக வானிலையை காட்டும்.( weather chennai )
- நம்முடைய இணையதளம் அல்லது வலைப்பூ வேறு இணையதளத்துடன் லிங்க் இருக்க என்று பார்க்கவேண்டுமென்றால் link:http://www.................com(link:http://www.kaniniariviyal.blogspot.com) என்று டைப் செய்தால் வலைப்பூவின் லிங்கை கொடுக்கும்.
- airline flight விவரம் பார்க்கவேண்டுமென்றால் airline மற்றும் flight டின் எண்ணையும் கொடுக்கவும்.அந்த airline பற்றி முழுவிவரத்தை கொடுக்கும்.
- pdf file ளை தேடவேண்டுமென்றால் "............."filetype:pdf ("datastructure"filetype:pdf)
- கூகுள் சர்ச்சை calculator-ராக பயன்படுத்தலாம். 100+300 என்று டைப் செய்தால் 400 என்று விடை வரும்.
- ஒரு நிறுவனத்தின் stock விவரம் பற்றி கூகுளில் பார்க்கலாம்.உதாரணமாக msft டைப் செய்தால் microsoft நிறுவனத்தின் stock விவரத்தை பார்க்கலாம்.
|
1 comment:
ரொம்ப நல்லா இருக்கு.....
எல்லோருக்கும் உபயாகமான தகவல்.... நன்றி !
Post a Comment