*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

உபுண்டுவில் PENDRIVE வை BOOTABLE DEVICE சாக மாற்றலாம்.




  உங்களிடம் இயங்குதளம் CD  அல்லது ISO IMAGE FILE  ஆகிய இரண்டில் எது இருந்தாலும் PENDRIVE வை BOOTABLE DEVICE ஆக மாற்றலாம்
முதலில் நாம் SYSTEM >ADMINISTRATION>USB STARTUP DISK CREATER
USB START DISK CREATER என்பதை CLICK செய்யவும்.

அடுத்து MAKE USB STARTUP DISK என்ற திரை திறக்கும்.CD முலமாக இருந்தால்.நீங்கள் இயங்குதளம் CD  உள்ளிட்டால் மட்டும் போதுமானது. 
நீங்கள் ISO IMAGE சாக இருந்தால் PLEASE INSERT A CD OR SELECT A OTHER என்ற OPITION க்கு நேராக உள்ள OTHER என்ற BUTTON CLICK செய்யவும்.பின் அது உங்களுடைய HARD DISK உள்ள ISO IMAGE FILE ளை காட்டும்.நீங்கள் எது(ISO) என்று தேர்ந்து எடுத்து SELECT செய்தபின் அதே திரையில் OPEN  BUTTON னை CLICK செய்யவும் USB STARTUP DISK CREATER  திரையில் SOURCE DISC IMAGE.(ISO)OR CD கீழாக உள்ள இடத்தில் CD யாக இருந்தாலும் அல்லது ISO IMAGE FILE ளாக இருந்தாலும் எது என்று அவ்விடத்தில் காட்டும்.
பின் நீங்கள் உங்களுடைய PENDRIVE வை (USB DRIVE) கணினியில் மாட்டவும்.பின் MAKE USB STARTUP DISK திரையில் USB DISK TO USE என்பதுக்கு கீழாக உள்ள இடத்தில் PENDRIVE வின் விவரங்களை அதில் காட்டும்.
அதன் பின்  அதே  திரையில் MAKE STARTUP DISK என்ற BUTTON னை CLICK செய்யவும். அதன்பினர் உங்களுடைய PENDRIVE   BOOTABLE DEVICE சாக மாறிவிடும்.
 

2 comments:

Anonymous said...

தகவலுக்கு நன்றி.

பாலா said...

ரொம்ப நாளா.. இதை பண்ணிப் பார்க்கனும்னு நினைச்சிகிட்டே இருந்தேன்.

ரொம்ப நன்றிங்க.. :)

அப்புறம்.. இந்த word verification-ஐ எடுத்து விடுங்க தல!