*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

Mega Mario Classic Game-னை உபுண்டு11.10 Oneiric Ocelot-ல் விளையாட


அனைவருக்கும் பிடித்த மிகவும் பிரபலமான Game என்று சொன்னால் அது  Mario Game தான். அந்த  Game னை உபுண்டு11.10 ல் நிறுவது பற்றி பார்ப்போம். 

Method1(PPA):

Terminal-லில்

sudo add-apt-repository ppa:pratikmsinha/freethinkers.packages
sudo apt-get update
sudo apt-get install megamario


Method2(Debian Package)

Terminal-லில்

முதலில் சார்பு கோப்புகளை நிறுவிக்கொள்வோம்,

sudo apt-get install libsdl-image1.2 libsdl-mixer1.2 libsdl-ttf2.0-0 libsdl-gfx1.2-4

Package னை நிறுவ,

wget -O megamario.deb http://goo.gl/64Br9
sudo dpkg -i megamario.deb

Unity dash னை பயன்படுத்தி விளையாட்டை தொடங்கலாம்.



No comments: