*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

விண்டோஸ் க்கும் ,லினக்ஸ் க்கும் இடைய வாக்குவாதம் !

விண்டோஸ் : HAI லினக்ஸ் எப்படி இருக்க ?
லினக்ஸ் : நல்லா இருக்கேன்!
விண்டோஸ் : WINDOWS 7  -னு   எப்படி இருக்கு.நீ அத பாத்தியா இன்னு  இல்லையா ?
லினக்ஸ் :நான்னு நல்லா தான் பார்த்தேன் பழைய வண்டிய க்கு PAINT அடுச்சு இருக்க போல.இத பார்த்துடுத்தண்டா ஏம்மாறுந்து போறாங்க.


விண்டோஸ்: நான்தான் முதல்ல graphical user interface(GUI)அறிமுகம் படுத்தினேன்.அது மட்டும் அல்ல நான் பல கணினியில் நிறுவப் பயன்பட்னேன்.


லினக்ஸ்: அதுமட்டும்மா VIRUSயும் நீதான் உருவாக்க இடம்கொடுத்தியே.சரி! நீ பார்க்குறதுக்கு நல்ல FIGURE ரதனே இருக்க அப்புற ஏன் எத தெட்டாலும் அலுக்கிற ஏன்?

விண்டோஸ்:அது இருக்கட்டு.எல்லாரும் லினக்ஸ் வந்து OPENSOURCE என்று சொல்லிகிட்டு இருக்காங்க.எல்லாரும் உன்னிடம் வரப் போராங்க்கலாமா என்று நான் கேள்விப்பட்டேன்.

லினக்ஸ்:நல்லதுக்கே காலமே இல்ல! இப்பதான் எல்லாருக்கும் புத்தி வந்து இருக்கு.நீ எதையாவது காட்டி உன் பக்கம் திருப்பிவிடாத.அதுக்கு ஒணு நான் கவலைபடமாட்டேன் இருந்தாலும் சொல்லுறேன்.

விண்டோஸ்:மக்கள் எல்லோர்க்கும் என்னை தான் அதிகமாக பயன்படுத்த தெரியும்.எல்லா வன்பொருளை நான் ஆதரிக்கிறேன்.உன்னை பயன்படுத்த எல்லாருக்கும் கூழப்பமாக இருக்குத்தாமோ.

லினக்ஸ்: அதுன அப்போ!
விண்டோஸ்: உன்னக்கு தானே STANDRAD கிடையாது.நீ இன்னும் பல வன்பொருளை
ஆதரிப்பதே கிடையது .
லினக்ஸ் :நா இன்னு கொஞ்சன நாள்ள அல்லாத்தையும் என்பக்கம் திருப்பிவிடுறேன்
பாரு!

1 comment:

தமிழினி said...

உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும் 

ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும் 

நன்றி
தமிழ்10.காம் குழுவினர்