லினக்ஸை புதியதாக அடிப்படை கட்டளைகள் கற்றுக்கொண்டு இருப்பவர்களுக்கு இந்த வசதி பயன்படும்.
MANUAL PAGE னை(MAN) PDF வாக மாற்றலாம்.
1.நீங்கள் TEMPORARY பைல் இல்லாமல் STDIN இருந்து READ செய்தால்
கணினியில் உள்ள PICTURE ரை வேகமாக THUMBNAIL VIEW ல் வடிவில் தெரிய இந்த பைல் உதவுகிறது.
நீங்கள் விண்டோஸ் பயன்படுத்துபவரா இருந்தால் Thumbs.db என்ற பைலை கணினியில் உள்ள பல FOLDER களில் பார்த்து இருப்பீர் அது சில நேரங்களில் PENDRIVE ல் உள்ள FOLDER ல் தோன்றும். அந்த பைலை அழித்தோமானால் அது அழியாமல் திருப்பி அதே FOLDER ல் தோன்றும்.
நாம் கூகுள் சர்ச்ல் ஏதேனும் தேவைப்பட்டத்தை தேட வேண்டுமென்றால் நமக்கு வந்த வார்த்தைகளை கூகுகிலில் போட்டு தேடுவோம்.நாம் சரியான முறையில் கூகுளில் தேட சில வசதிகளை பார்ப்போம் :
நமக்கு ஏதேனும் வார்த்தைகளின் அர்த்தத்தை தேடவேண்டுமென்றால் கூகுளில் define என்ற வார்த்தையை முன்னே சேர்த்துக்கொண்டு தேடலாம்.உதாரணமாக define nut என்று கொண்டுத்தால் nut ன் அர்த்தத்தை கொடுக்கும்.அதேபோல நீங்கள் define என்று டைப் செய்து அதன்பின் உங்களுக்கு வேண்டிய வர்த்தையை கொடுக்கவேண்டும்.
விண்டோஸில் ஒரு FOLDER ல் உள்ள அணைத்து பைலின் NAME னை ஒரே மாதிரி மாற்றலாம்.அது எப்படி என்று பார்ப்போம்.
நீங்கள் ஒரு FOLDER குள் போய்க்கொண்டு அதில் உள்ள உங்களுக்கு வேண்டிய பையிலையும் SELECT செய்துகொண்டு F2 KEY யை அழுத்தி அந்த ஒரு பையில்க்கு மட்டும் RENAME செய்து ENTER KEY யை அழுத்தினால் நீங்கள் SELECT செய்த அனைத்து பையிகள்ளும்
நீங்கள் கொடுத்த NAME போல மாறிவிடும்.ஆனால் அந்த NAME க்கு பக்கத்தில் எண்கள் வரிசையாக தெரியும்.