*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

உபுண்டு வில் ஒரே மென்பொருளை கொண்டு பல DATABASE னை பயன்படுத்த

Mysql, Postgresql, Oracle  போன்ற Database  களை  ஒரே மென்பொருளில் பயன்படுத்த  TOra  என்னும்  மென்பொருள் பயன்படுகிறது. இது Mac OS X, MS Windows, and UNIX platforms, Linux distribution  ஆகியவற்றில் இயங்கும்.


இதனை உபுண்டு வில் நிறுவதுக்கான வழிமுறை:
  
             sudo apt-get  install tora

இதனை நிறுவிய பின்  Applications > Programming > TORA.  சென்று கிளிக் செய்தவுடன்  Database னுடைய  பயனாளர்  பெயர் , கடவுச்சொல்  கொடுத்தான் பின் உள்ளே சென்று வேண்டிய Database னை பயன்படுத்தலாம் .


இதனை xp ல் நிறுவதுக்கான முகவரி : Tora Sotware

No comments: