*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

ஒரு Keyboard, Mouse னை கொண்டு இரண்டு கணினியை இணைக்க .


 

ஒரு Keyboard, Mouse னை கொண்டு இரண்டு கணினியை, Mouse without Borders என்ற மென்பொருள் முலம் Bluetooth வழியாக இணைப்பது பற்ற பார்ப்போம்.
பல வழியில் ஒரு Keyboard, Mouse னை கொண்டு இரண்டு கணினியை இணைக்க முடியும். 
  1. அந்த இரண்டு கணினியும் Network ல் இணைத்து இருந்தால் Input Director என்ற மென்பொருளை வைத்து இணைக்க முடியும். 
  2.  இரண்டு கணினியும் Network ல் இணைக்கப்படவில்லை என்றால் KVM Switch மென்பொருளை பயன்படுத்தி ஒரு Keyboard, Mouse னை கொண்டு நாம் இணைத்துக் கொள்ளலாம் 
  3. மற்றொன்று Bluetooth வழியாக இணைப்பது.இதற்க்கு Mouse without Borders பயன்படுத்த வேண்டும்.இதனை பற்றி காணபோம்.
உதாரணமாக நம்மிடம் விண்டோஸ் நிறுவிய கணினி இரண்டு இருக்கிறது என்று வைத்து கொள்வோம். முதலில் அந்த இரண்டு கணினியும் Buletooth இணைக்கபட வேண்டும்.
பின் Mouse without Borders என்ற மென்பொருளை நிறுவ வேண்டும். இப்பொழுது கணினியை இணைப்பதற்க்காக கடவுச்சொல் கேக்கும். பிறகு Keyboard,Mouse னை எளிய முறையில் கணினியுடன் இணைக்கலாம்
இந்த வசதி முலம் ஒரு கோப்பினை ஒரு க்ணினியில் இருந்து மற்றொரு கணினிக்கு Drop and Drag செய்தால் போதும்,அந்த கோப்பு ஒரு கணினியில் மற்றொரு கணினிக்கு Share ஆகி விடும்.
அதாவது A கணினியில் இருந்து B கணினிக்கு அந்த கோப்பு Copy அகிவிடும்.

இந்த வசதி முலம் பல எளிய முறையில் இரண்டு கணினியை இயக்கலாம். Mouse without Bordersஎன்ற மென்பொருள் விண்டோஸ் கணினிக்கு மட்டும்தான் பயன்படுத்த முடியும். இந்த வசதியை லினக்ஸ், மேக் கணினிகளில் பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்க்கு தகுந்த மென்பொருள் Synergy தான்.

No comments: