*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

அழகான கூகுள் வெப் எழுத்துருவை உபுண்டுவில் நிறுவ



பொதுவாக நாம் கணினியில் பயன்படுத்தும் எழுத்துரு என்றால் Arial, Verdana, Serif போன்றவைதான். நாம்  இணையதளத்தில் பார்க்கும்  எழுத்துரு படிப்பதற்கு  வசதியாகவும் , பார்ப்பதற்க்கு அழகாவும் இருக்கும் அந்த எழுத்துருக்கள் எல்லாம் கூகிள் இணைய வசதிக்காக கண்டுபிடித்தவை. இந்த எழுத்துருவை நமது கணினியில் பயன்படுத்த வேண்டுமென்றால் Google Web Font னை கணினியில் நிறுவ வேண்டும்.

Google Web Font   என்பது     Open Font License கீழ்தான் வருகிறது  அதனால்  நமக்கு License பிரச்சனை இருக்காது.




Google Web Font  உபுண்டுவில் நிறுவதுக்கான வழிமுறை:

அனைத்து font  னை நிறுவ:(அளவு: 700mb)
 
டெர்மினலில் apt-get install -y mercurial என்ற கட்டளையை டைப் செய்யவும். 
பின் 
  hg clone https://googlefontdirectory.googlecode.com/hg/googlefontdirectory  
என்று டெர்மினலில் டைப் செய்யவும். 

குறிப்பிட font னை மட்டும்  நிறுவ: 

இந்த தளத்திருக்கு  செல்லவும் : http://www.google.com/webfonts#ChoosePlace:select

Google Web Font  விண்டோஸில்  நிறுவதுக்கான வழிமுறை:

  
 http://tortoisehg.bitbucket.org/download/  என்ற தளத்திற்க்கு சென்று தரவிற்க்கம் செய்துக்கொள்ளவும்

பின்  New Folder உருவாகி. அதனை Right Click செய்து அதில் வரும் TortoiseHG க்கு சென்று Clone னை சொடுக்கவும்.

அதில் Source https://googlefontdirectory.googlecode.com/hg/ என்று டைப் செய்யவும்.  பின் தரவிற்க்கம் ஆகும்

Google Font னை  Microsoft Office,PowerPoint,WordProcessor போன்றவற்றில் எளிய முறையில் பயன்படுத்தலாம்





No comments: