*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

ரூபி நிரல் மொழியை பற்றி



ரூபி நிரல் மொழி பற்றி பார்த்தோமானால், 1990 ஆம் ஆண்டு ஜப்பானில் வெளிடப்பட்டது..ரூபி அதனுடைய பதிப்புகளை வெளிட்டு கொண்டு இருக்கிறது.இது OBJECT ORIENTED PROGRAMMING LANGUAGE .இதனுடைய syntax   perl ,python போன்று இருக்கும்.சிலவற்றை  c++, java போல இருக்கும்.இந்த நிரல் மொழியை உபுண்டுவில் நிறுவதுகான கட்டளை கிழே ,
% sudo apt-get install ruby1.9.1-full
% sudo apt-get install ruby-full
இந்த நிரல் மொழியை விண்டோஸில் நிறுவதற்கு http://rubyinstaller.org/  இதனை நிறுவிய பின்
விண்டோஸில்  RUN செய்வதற்கு,
INPUT : puts "Howdy!" 
C:>ruby test.rb

OUTPUT :    Howdy!

கணினியில் பிரச்சனையா ! CPU வை கழட்டதிங்க !


பொதுவாக கணினியில் ஹார்ட்வேர் பிரச்சனை வருவது வழக்கம்தான்.அவ்வாறு பிரச்சனை வரும்போது கணினி ஒருவகையா ஒலி எழுப்புவதை கேட்கலாம். முதன்மைநினைவகம்(RAM),வன்தட்டு,மதர்ப்போர்டு போன்றவற்றில் பிரச்சனை வரும்போது சிபியு -வில் அந்த வன்பொருளுக்கு ஏற்றது போல ஒலியை எழுப்பும்.அந்த ஒலியை பீப் சவுண்ட் என்று கூறுவோம்.கணினியில் இருந்து ஒலி வந்த உடன் அந்த ஒலிக்கு உரிய வன்பொருளை கண்டறிந்து பிர்ச்சனைக்கு தீர்வுக் காண்போம்.

ஆனால் பீப் ஒலி வந்ததும் கணினியில் ஹார்ட்வேர் பிரச்சனை என்று சில நபர்கள் அனுபவம் இல்லாமல் CPU வை திறந்து அந்த பிரச்சனை கண்டறிய முயற்ச்சிப்பார்கள் அதனால் WARRANTY போய்விடும் CPU வில் மற்ற வன்பொருள்களுக்கு கூட பிரச்சனை ஏற்ப்படலாம்.இதற்க்கெல்லாம்

எப்படி விண்டோஸில் உள்ள மென்பொருள்களை லினக்ஸில் நிறுவது


லினக்ஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது அதை தொடர்ந்து லினக்ஸ் பயனாளர்க்கு பயன்படும் வகையில்  விண்டோஸ் இயங்குத்தளத்தில் உள்ள  மென்பொருள்கள் லினக்ஸிலும் நிறுவி பயன்படுத்தலாம்.
நீங்கள் http://www.playonlinux.com/ என்ற தளத்தில் சென்று பார்த்தால் அதற்க்கான மென்பொருள்கள் தரவிற்க வழிமுறைகள் இருக்கும்.அதில் உள்ள அனைத்தையும் பயன்படுத்திகொள்ளலாம்.
http://www.playonlinux.com/en/download.html

லினக்ஸில் ஒபேரா 10.5

லினக்ஸ் பயன்படுத்துவோர் ஃபயர்ஃபாக்ஸ்,கூகிள் குரோம்,  ஒபேரா போன்ற வெப் பவ்சரரை உபுண்டு லினக்ஸில் பயன்படுத்தலாம்.ஒபேரா 10.5 என்ற பீட்டா புதிய பதிப்பை நாம் லினக்ஸில் நிறுவி பயன்படுத்திக்கொள்ளலாம். அவற்றை இப்பொழுது காண்போம்.
   ஒபேரா பவ்சர்  , விண்டோஸில் மட்டும் பயன்படுத்தலாம் என்று இருந்தது.ஒபேரா இப்பொழுது லினக்ஸ் இயங்குதளத்திலும் உண்டு.ஒபேரா 10.5 இதை தொடந்து அடுத்த பதிப்பு மிக வேகமாகவும்,பயனாளர்க்கு எளிதாகவும் இருக்கும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

ஹர்ட் டிஸ்க் டிரைவ் vs சாலிட்ஸ்டேட் டிரைவ்

நாம் பாடல்கள், படங்கள், கோப்புகள், மென்பொருள்கள் போன்றவற்றை கணினியில் பதிவு செய்ய உதவுவது ஹர்ட் டிஸ்க் டிரைவ், சாலிட்ஸ்டேட் டிரைவ், பிளாஷ் டிஸ்க் டிரைவ்  ஆகும். ஹர்ட் டிஸ்க் டிரைவ்க்கும், சாலிட்ஸ்டேட் டிரைவ்க்கும் உள்ள வேறுபாட்டை காண்போம்.    
சாலிட்ஸ்டேட் டிஸ்க் (ssd )  மிக எடை குறைவாகவும், அதிக  பதிவு இடங்களும்,இயக்குவதற்கு வேகமாகவும் இருக்கும். இது ஒரு புதுமையான டிஸ்க் ஆகும். ஹர்ட் டிஸ்க் பற்றி பார்த்தோமானால்   பிளாட்டர் மேலே ஹீடேர் நகர்ந்து செல்லும் அதனால் கணினியை லோட் செய்வதற்கு அதிக நேரம் எடுத்து கொள்ளும். ஹர்ட் டிஸ்கின் சில பாகங்கள் மோட்டார் -னால் ஆனது.சாலிட்ஸ்டேட் டிஸ்க் மிக வேகத்துடன் லோட் ஆகும்.அதை பார்ப்பதற்கு எளிதாகவும்  இருக்கும்.
சாலிட்ஸ்டேட் டிஸ்க்  திடவ பொருள்களால் நிறைந்து உள்ளது.