நீங்கள் லினக்ஸ் பயனாளராக இருந்தால் இது உங்களுக்கு இது பயன்படும். டெர்மினலில் கட்டைகளை SHORTCUT முறையில் பயன் படுத்துவது பற்றி பார்ப்போம்.
முதலில் டெர்மினலுக்கு எப்படி HOT KEY உருவாக்குவது பற்றி பார்ப்போம்.
System Preferences---->(Click) Keyboard Shortcuts tool. --------> "Launch a terminal என்ற பகுதிக்கு சென்று New Shortcut option என்று Display செய்யும்.அதில் உங்களுக்கு பிடித்த HOT KEY கொடுக்கவும்.(e.g CTRL + H) .பின் அந்த விண்டோவை CLOSE செய்துவிடு CTRL+H என்று கொடுத்தாலே டெர்மினல் ஓபன் ஆகும்.
இப்பொழுது COMMAND SHORTCUT டை பார்போம்.
- ALT-R: Undo all changes made to a command line.
- ALT+CTRL+E: Expand a command line.
- CTRL+R: Incremental search of history.
- ALT+P: Non-incremental search of history.
- CTRL+A: Move at the beginning of the line.
- CTRL+E: Move to the end of the line.
- CTRL+U: Delete items from the cursor position to the beginning of the line.
- CTRL+K Delete items from the cursor position to the end of the line.
- CTRL+W: Delete items from the cursor position to the start of the word.
- CTRL+Y: Paste text from the clipboard.
- CTRL+L: Clear the screen.Only the selected line will be displayed
- !!: Execute the last command in history
- !xxx: Run the last command in history starting with xxx (replace x with the command of your choice)
- !n: Execute the nth command in history
|
2 comments:
லினக்சுக்கு புதிதாக வருபவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும்.
நன்றி.
லினக்சுக்கு புதிதாக வருபவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். //said
நன்றி சார்
Post a Comment