*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

ISO கோப்பை உடைகப்போவது யாரு !


ஹீரோவாக நினைத்து கொண்டு இருக்கும்  விண்டோஸ் -க்கு  தான் ஜீரோ என்று தெரியாமல் இருக்க சமயத்தில் அடிக்கடி சில பிரச்சனைகள்  இருந்து வந்தது.அதை தீர்பதற்க்காக தன்னை பயன்படுத்துவோர்க்கு மருந்து போட்டு ஆத்துவது போல சில பதிப்புகளையும் ,மென்பொருகளையும்  வெளியிட்ட போதும் அதன் பிரச்சனைகள்  தீரா  நிலையில் இருக்க அதை தீர்ப்பதுக்காக அது  கோயில் ,குளங்கள் போயும் அதன்  பிரச்சனை தீரவில்லை.
பிரச்சனை ! பிரச்சனை ! பிரச்சனை !.........................................................................
அப்படிப்பட்ட   பிரச்சனையில் ஒரு பிரச்சனை ஒன்றை பார்ப்போம். இப்பதா கதைக்கு வந்து  இருக்குகோ !
என்ன பிரச்சனைனா,

கணினியில் USB PORT னை DISABLE செய்வது எப்படி


USB PORT அனைவருக்கும் பயன் உள்ளதாக இருந்தாலும் ஆனால்  கல்லூரி, அழுவலகம்  போன்ற இடங்களில் USB னை  பயன்படுத்தவது தடை செய்யப்பட்டு இருக்கும். VIRUS ஆல் பாதிப்பு வந்து விடும் அல்லவா ! அதனால் USB PORT னை DISABLE செய்யப்பட்டு இருக்கும்.இதை எப்படி செய்யும் வழிமுறைகளை காண்போம்.

இதனை WINDOWS இல் DISABLE செய்வது பற்றி;
REGISTRY EDITOR செல்லவேண்டும்  அதற்க்கு ,

RUN----->TYPE  " regedit "

REGISTRY EDITOR சென்றவுடன்,

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\UsbStor 

உபுண்டு டெர்மினலில் கட்டளைகளை கையாளுவது எப்படி ?


நீங்கள் லினக்ஸ் பயனாளராக இருந்தால் இது உங்களுக்கு இது பயன்படும். டெர்மினலில் கட்டைகளை SHORTCUT முறையில் பயன் படுத்துவது பற்றி பார்ப்போம்.
முதலில் டெர்மினலுக்கு எப்படி HOT KEY  உருவாக்குவது பற்றி பார்ப்போம்.
System Preferences---->(Click) Keyboard Shortcuts tool. --------> "Launch a terminal என்ற பகுதிக்கு சென்று New Shortcut option என்று Display செய்யும்.அதில் உங்களுக்கு பிடித்த HOT KEY கொடுக்கவும்.(e.g CTRL + H) .பின் அந்த விண்டோவை CLOSE செய்துவிடு CTRL+H என்று கொடுத்தாலே டெர்மினல் ஓபன் ஆகும்.
இப்பொழுது COMMAND SHORTCUT டை பார்போம்.
  • ALT-R:  Undo all changes made to a command line.
  • ALT+CTRL+E: Expand a command line.
  • CTRL+R: Incremental search of history.
  • ALT+P: Non-incremental search of history.

உபுண்டு 10.10 பீட்டா வந்து விட்டது

இந்த ஆண்டின் இறுதி பதிப்பாக நம்ம உபுண்டு 10.10 பீட்டா வந்து விட்டது !


maverick meerkat (UBUNTU 10.10)
எங்கள் பல்கலைக்கழத்தில் சென்ற ஆண்டு COMPAQ 515 மடிக்கணினி மாணவர்களுக்கு கொடுத்தார்கள். அதில் உபுண்டு 9.10  மட்டும்தான்  எங்கள் மடிக்கணினி ஆதரித்தது. அதைஅடுத்து வந்த உபுண்டின் ஏந்த  பதிப்பும் அதை ஆதரிக்கவில்லை. 9.10 ல் கூட AUDIO டிரைவ் WORK ஆகவில்லை,மென்பொருள் கூட plugin செய்ய முடியவில்லை   இன்னும்  ஒரு  சிலவற்றை  உபுண்டில் நாங்கள்  முழுமையாக பயன்படுத்த முடியாமல் இருந்தது .ஆனால் இப்பொழுது 10.10 மவெரிக் பீட்டா வந்து விட்டது.
நாங்கள் 10.10 பீட்டா பதிப்பை கணினியில் நிறுவி பார்த்தோம். எங்கள்
மடிக்கணினியை அது முழுமையாக ஆதரிக்கிறது.அதில் எங்கள் அனைத்து தேவைகளையும் எதிர்ப்பார்ப்பையும்  பூர்த்தி செய்தது.

NOTEPAD-ல் உள்ள வித்தைகள்

பொதுவாகவே NOTEPAD எழுத மட்டுமே பயன்படுத்துவோம் அல்லவா ! ஆனால் இந்த பதிவில் NOTEPAD னை வேற எந்தெந்த முறையில் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.(நீங்கள் மாணவராக இருந்தால் ஒவ்வரு TRICKS படிக்கும் போது கணினியில் அது எப்படி இயங்குகிறது என்று சோதனை செய்து பார்க்க வேண்டும் நண்பர்களே !)

TRICKS 1 :(xp யில்)

OPEN THE NOTEPAD
NOTEPAD ல்- BUSH HID THE FACTS அல்லது this app can break என்று டைப் செய்யவும் அதன்பின்னர் அந்த பைலை SAVE (.txt ) செய்துவும்.
பின்னர் அந்த file ளை open செய்து பார்த்தால் அனைத்துமே எழுத்தும் கட்டக்கட்டமாக தெரியும். 4335 என்று இதற்க்கு பெயர். இதில் நான்கு வார்த்தை மட்டும் இருக்கவேண்டும் பின் அதில் நான்கு எழுத்து முதலிலும் ,இரண்டாவது,முன்றாவது வார்த்யையாக முன்று எழுத்து, நான்காவது வார்த்தையாக ஐந்து எழுத்து இருக்க வேண்டும்.இது பார்ப்பதற்கு எளியதாக இருந்தாலும் இதில் விசையம் இருக்கிறது.