*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

உபுண்டு 11.10 ல் ஜாவா 7 னை நிறுவ


ஜாவா புதிய பதிபை எழு Open JDK 7.0 னை உபுண்டு 11.10 ல் நிறுவ இந்த பதிப்பு உதவும்,

Open JDK 7.0 னை install செய்ய Terminal ல் கீழ் காணும் கட்டளையை இடவும்,

sudo apt-get install openjdk-7-jre


பதிப்பை தேர்வு செய்ய ,

sudo update-alternatives --config java

உபுண்டு 32 bit: ஜாவா 7 Browser னை install செய்ய Terminal ல்

mkdir -p ~/.mozilla/plugins
ln -s /usr/lib/jvm/jdk1.7.0/jre/lib/i386/libnpjp2.so ~/.mozilla/plugins/


உபுண்டு 64 bit: ஜாவா 7 Browser னை install செய்ய Terminal ல்

mkdir -p ~/.mozilla/plugins
ln -s /usr/lib/jvm/jdk1.7.0/jre/lib/amd64/libnpjp2.so ~/.mozilla/plugins/

Mega Mario Classic Game-னை உபுண்டு11.10 Oneiric Ocelot-ல் விளையாட


அனைவருக்கும் பிடித்த மிகவும் பிரபலமான Game என்று சொன்னால் அது  Mario Game தான். அந்த  Game னை உபுண்டு11.10 ல் நிறுவது பற்றி பார்ப்போம். 

Method1(PPA):

Terminal-லில்

sudo add-apt-repository ppa:pratikmsinha/freethinkers.packages
sudo apt-get update
sudo apt-get install megamario


Method2(Debian Package)

Terminal-லில்

முதலில் சார்பு கோப்புகளை நிறுவிக்கொள்வோம்,

Linux Mint 12 Apps மற்றும் Extens-களை உபுண்டு 11.10 ல் நிறுவ
உபுண்டு 11.10 ல் லினக்ஸ் மின்ட் 12  Application மற்றும் Extension களை எளிதாக நிறுவ கொள்ள முடியும். உபுண்டு வில் சிறிய மாற்றம் செய்த பின் நீங்கள் Ubuntu Software Center ரில் இருந்து நேரடியாக லினக்ஸ் மின்ட் Themes , Software, Extens, Drivers ..etc களை உபுண்டு 11.10 ல் நிறுவலாம்.அதற்க்கு இப்பதிவு உதவும். 

இதற்கான வழிமுறைகள்,

1.முதலில் டெர்மினலில்,

sudo gedit /etc/apt/sources.list

என்று டைப் செய்து sources.list  கோப்பினை Open செய்து, அதில் இறுதியாக

## Linux Mint 12 Repository
deb http://packages.linuxmint.com/ lisa main upstream import

உபுண்டுகே Antivirus சா !


Windows பயன்படுத்தி பின் லின்க்ஸ்க்கு  வந்தவர்களுக்கு Virus-ன  பயம்தான். உபுண்டு பயன்படுத்தும் போதுக்கூட Virus வந்துடுமா என்ற அச்சம் சில பேர்க்கு இருக்கதான் செய்யுது. இந்த அச்சதை போக்க  உபுண்டு 11.10 க்கு BitDefender என்ற Antivirus மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. இந்த மென்பொருள், நம் கனிணியில் இருக்கும் கோப்புகளை Scan செய்து அவற்றை பாதுகாகிறது. பொதுவாகவே லினக்ஸ்க்கு Antivirus தேவையில்லதான் இருந்தாலும் ஒரு கனிணி பாதுக்காபிற்க்கு  பயன்படுத்தாலாம்.
உபுண்டு 11.10 ல்  BitDefender-னை நிறுவதுக்கான வழிமுறைகளை காண்போம்.

Terminal ல்

cd /tmp
wget -O BitDefender-Antivirus-Scanner.run http://goo.gl/j8GdI
chmod +x BitDefender-Antivirus-Scanner.run
sudo ./BitDefender-Antivirus-Scanner.run