*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

உபுண்டுகே Antivirus சா !


Windows பயன்படுத்தி பின் லின்க்ஸ்க்கு  வந்தவர்களுக்கு Virus-ன  பயம்தான். உபுண்டு பயன்படுத்தும் போதுக்கூட Virus வந்துடுமா என்ற அச்சம் சில பேர்க்கு இருக்கதான் செய்யுது. இந்த அச்சதை போக்க  உபுண்டு 11.10 க்கு BitDefender என்ற Antivirus மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. இந்த மென்பொருள், நம் கனிணியில் இருக்கும் கோப்புகளை Scan செய்து அவற்றை பாதுகாகிறது. பொதுவாகவே லினக்ஸ்க்கு Antivirus தேவையில்லதான் இருந்தாலும் ஒரு கனிணி பாதுக்காபிற்க்கு  பயன்படுத்தாலாம்.
உபுண்டு 11.10 ல்  BitDefender-னை நிறுவதுக்கான வழிமுறைகளை காண்போம்.

Terminal ல்

cd /tmp
wget -O BitDefender-Antivirus-Scanner.run http://goo.gl/j8GdI
chmod +x BitDefender-Antivirus-Scanner.run
sudo ./BitDefender-Antivirus-Scanner.run


அடுத்து User Agreement-ல் accept என்று Type செய்யவும் தொடர்ந்து Enter னை அழுத்திய பின்,

Do you want to install BitDefender Antivirus Scanner GUI package ? (Y/n)

அதில் y னை தேர்வு செய்ததை தொடர்ந்து Enter னை அழுத்தவும். இறுதியாக அனைத்து Antivirus Package களும் நிறுவிக்கொள்ளும்.அந்த மென்பொருளை Unity Dash வழியாக பயன்படுத்திக்கொள்ளலாம்.No comments: