*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

வன்தட்டு பழுதாவதற்க்கான வாய்ப்புகள்


பொதுவகவே ஒரு சில நேரங்களில் கணினியில் வன் பொருள்கள் பழுதகிவிடுட வாய்ப்பு உண்டு . கனினியில் பதிவு செய்யும் அனைத்து தகவலும் வன்தட்டில் பதிவு செய்யபடும் என்பதால் வன்தட்டு என்பது மிகவும் முக்கியமான பகுதியாகும். வன்தட்டு சரியான முறையில் இயங்க மென்பொருள்களை பயன்படுத்தி ஃபைலை ஒருங்கு இணைப்போம்(defragmentation,disk cleanup). வன்தட்டு பழுதுயடைவதற்க்கு நிறைய வாய்ப்பு உள்ளது. அது எந்தெந்த வழி என்று பார்ப்போம். முதலில் வன்தட்டு பழுதாகிவிட்டால் நம்முடைய தகவல் அழிந்துவிடுமா ! என்ற ஐயம் இருக்கும். பழுதாகி இருக்கும் வந்தட்டிலுள்ள  தகவலை பெற சில பிரச்சனைக்கு மட்டும் Data Clinic என்ற மென்பொருள் உதவியுடன் அந்த தகவலை பெறலாம்.
 எலக்டிரிக்கல் போர்டு, மோட்டார் பாகம், ப்ரோக்ராம் அடங்கிய சிப்(Hard disk firmware) ஆகியவை வன்தட்டில் இருக்கும். இவை ஹார்ட் டிஸ்க் இயங்குவதற்க்கு பயன்படுகிறது.  

மென்பொருள் செய்தி

1 . நிரல் மொழிகள்:
 கணினி துறையில் இருபவர்களிடம் ஒரு கேள்வி ,உலகத்தில் எவ்வளவு நிரல் மொழிகள் இருக்கின்றன என்று சொல்லுங்க பார்ப்போம்.நாம் அறிய வேண்டியவற்றில் இதுவும் ஒன்று .இதையே கேள்வி என்னிடமும் இருந்தது.இதற்க்கு விடையை  இணையதளங்களில் பயணிக்கும் போது கண்டேன்.
http://en.wikipedia.org/wiki/List_of_programming_languages
அனைத்து  நிரல் மொழியும் A to Z  என்ற வரிசையில்  கொடுக்கப்பட்டிருக்கும்.
http://www.scriptol.com/programming/chronology.php
நிரல் மொழியை கண்டறிந்த வருடம் முதல்  இன்றை வருடம் வரை அனைத்து நிரல் மொழியும் இதில் காணலாம்.
2 . தேடுபொறிகள்:
உலகத்தில் உள்ள அனைத்து தேடுபொறிகளை அறிந்து கொள்ள :
http://en.wikipedia.org/wiki/List_of_search_engines
ஒரே தளத்தில் ஒரே நேரத்தில் 20 தேடுபொறியை பயன்படுத்த :
http://www.20search.com/.