*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

எனது படைப்புகள்

REDHAT LINUX:

நான் REDHAT லினக்ஸ்சை நிறுவுவது எப்படி என்று PDF கோப்பு ஒன்று உருவாக்கி உள்ளேன். இங்கு

REDHAT பாகம் 1

REDHAT பாகம் 2

REDHAT பாகம் 3

REDHAT லினக்ஸ்சை மேல கொண்டுகப்பட்டுள்ள லிங்கில் தரவிறக்கம் மற்றும் படித்துக்கொள்ளலாம்.

MINTLINUX:

MINTLINUX நிறுவது எப்படி என்று நான் PDF கோப்பு ஒன்று உருவாக்கியுள்ளேன்.லினக்ஸ் மின்ட்   இங்கு தரவிறக்கம் செய்யதுக்கொள்ளலாம் அல்லது படித்துக்கொள்ளலாம்.

UBUNTU LINUX:

என் நண்பன் இரா.கதிர்வேல் உபுண்டு நிறுவது எப்படி என்று இங்கு கொடுத்துள்ளான்.

DEBIAN:

என் நண்பன் இரா.கதிர்வேல் டெபியன் லினக்ஸ் நிறுவது எப்படி என்று இங்கு கொடுத்துள்ளான்.UNIX COMMANDS:

UNIX சின் அனைத்து கட்டளைகளின் விளக்கங்களை ALPHAPETICAL ORDER இல் PDF கோப்பு இங்கு கொடுக்கப்படுள்ளது.

இது REDHAT CERITIFICATION தேர்வுக்கு பயன்படும் .
இது லினக்ஸ் பயனாளர்க்கு உதவியாய் இருக்கும்.

ISO IMAGE கோப்பு:

என் நண்பன் இரா.கதிர்வேல் உபுண்டு லினக்ஸில் ISO IMAGE கோப்பு இங்கு கொடுத்துள்ளான்.