*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

Linux Mint 12 Apps மற்றும் Extens-களை உபுண்டு 11.10 ல் நிறுவ
உபுண்டு 11.10 ல் லினக்ஸ் மின்ட் 12  Application மற்றும் Extension களை எளிதாக நிறுவ கொள்ள முடியும். உபுண்டு வில் சிறிய மாற்றம் செய்த பின் நீங்கள் Ubuntu Software Center ரில் இருந்து நேரடியாக லினக்ஸ் மின்ட் Themes , Software, Extens, Drivers ..etc களை உபுண்டு 11.10 ல் நிறுவலாம்.அதற்க்கு இப்பதிவு உதவும். 

இதற்கான வழிமுறைகள்,

1.முதலில் டெர்மினலில்,

sudo gedit /etc/apt/sources.list

என்று டைப் செய்து sources.list  கோப்பினை Open செய்து, அதில் இறுதியாக

## Linux Mint 12 Repository
deb http://packages.linuxmint.com/ lisa main upstream import


என்ற புதிய வரியை சேர்க்கவும். பின் கோப்பினை சேமித்து வெளியேறவும்(Save and Exit)


2.Repositories னை Update செய்ய டெர்மினலில்,

sudo apt-get update


3. கிழ்காணும் கட்டளைகளை டெர்மினலில் டைப் செய்க

sudo apt-get install linuxmint-keyring
sudo apt-get update

4. அனைத்தையும் நிறுவிய பின், Current Session னை Log Out செய்து பிறகு Log In ஆக வேண்டும்.

5. இப்பொழுது Ubuntu Software Centre ல் மின்ட் என்று டைப் செய்து Search செய்யவும். கிழே மின்ட் 12  உள்ள Applications, Extensions கள் Software Centre
ல் தெரியும். அதில் இருந்து எளிய முறையில் உபுண்டு 11.10 ல் அவற்றை நிறுவ கொள்ள முடியும் நண்பகளே.

No comments: