பொதுவாக நாம் கணினியில்  பயன்படுத்தும் எழுத்துரு என்றால் Arial, Verdana, Serif போன்றவைதான். நாம்   இணையதளத்தில் பார்க்கும்  எழுத்துரு படிப்பதற்கு  வசதியாகவும் , பார்ப்பதற்க்கு அழகாவும்  இருக்கும் அந்த எழுத்துருக்கள் எல்லாம் கூகிள் இணைய வசதிக்காக கண்டுபிடித்தவை. இந்த எழுத்துருவை நமது கணினியில் பயன்படுத்த வேண்டுமென்றால் Google Web Font னை கணினியில் நிறுவ வேண்டும்.
|  | 
 

 

