*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

THUMBS FILE என்றால் என்ன ?

கணினியில் உள்ள PICTURE ரை வேகமாக THUMBNAIL VIEW ல் வடிவில் தெரிய இந்த பைல் உதவுகிறது.


 நீங்கள் விண்டோஸ்  பயன்படுத்துபவரா இருந்தால் Thumbs.db  என்ற பைலை கணினியில் உள்ள பல FOLDER களில் பார்த்து இருப்பீர் அது சில நேரங்களில் PENDRIVE ல் உள்ள FOLDER ல் தோன்றும். அந்த பைலை அழித்தோமானால் அது அழியாமல் திருப்பி அதே FOLDER ல் தோன்றும்.
இந்த பைல் மெமரி அளவு சிறியதுதான் ஆனால் கணினியில் அதிக பைல்கள் இருக்குமானால் மெமரி கூடும்.இது போன்ற பிரச்சனைகளை சரி செய்வது பற்றி பார்ப்போம்.
கணினியில் உருவாகாமல் தடுப்பது மற்றும் அழிப்பது பற்றி காண்போம்.


MY COMPUTER ரை OPEN செய்துக்கொண்டு
பின் அதில் உள்ள TOOLS ல் MENU வை   கிளிக் VIEW TAB ல் உள்ள DO NOT CACHE THUMBSNAILS என்ற OPITION னை TICK செய்து OK கொடுக்கவும்.பின் கணினியில் இந்த ஃபைல் உருவாகாது.
THUMBS.DB ஃபைல் கணினியில் இருந்தாலும் தோன்றினாலும்   எளிதாக அழித்துவிடலாம்.

No comments: