*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

உபுண்டு 11.10/11.04/10.10/10.04 ல் Firefox 9.0 னை நிறுவ


Firefox Browser-ரின் அடுத்த பதிப்பு Firefox 9-னை உபுண்டுவில் நிறுவ stable PPA repository வந்துவிட்டது. முந்தய பதிப்பை விட Firefox 9 ல் இணையம் வேகம் நன்றாக உள்ளது.  உபுண்டு 10.04, உபுண்டு 10.10, உபுண்டு 11.04, உபுண்டு 11.10 ஆகிய இயங்குதளங்களில் Firefox 9 நிறுவதுக்கான வழிமுறைகள். முதலில் Firefox 9 கான  Ubuntu Mozilla Security PPA னை add செய்ய வேண்டும்.

உபுண்டு 10.04/10.10 ல் Firefox 9 நிறுவ:

Terminal ல்,

sudo add-apt-repository ppa:mozillateam/firefox-stable
sudo apt-get update
sudo apt-get install firefox

உபுண்டு11.10 ல் அழகான GTK3 Mac OS X Lion Theme

 


அழகான GTK3 Mac OS X Lion Theme னை உபுண்டு 11.10 லில் நிறுவதுக்கான வழிமுறைகள் :

1. Installing Cursor:

wget http://dl.dropbox.com/u/47950494/Mac-Lion-Cursors.tar.gz
sudo tar -xzvf Mac-Lion-Cursors.tar.gz -C /usr/share/icons        

2. Downloading The Theme:


mkdir ~/.themes
wget http://dl.dropbox.com/u/47950494/Mac-Lion-Theme.tar.gz
tar -xzvf Mac-Lion-Theme.tar.gz -C ~/.themes


3. Installing Icons:


mkdir ~/.icons
wget http://dl.dropbox.com/u/47950494/Mac-Lion-Icons.tar.gz
tar -xzvf Mac-Lion-Icons.tar.gz -C ~/.icons

உபுண்டுவில் இணையம் வேகத்தை அதிகரிக்க

 

இணையம் வேகத்தை அதிகரிக்க  உபுண்டு வில் , ஒரு கோப்பினை சிறு மாற்றம் செய்தால் போதும் முந்தயவிட ஓரளவுக்கு  வேகத்தை காணலாம்.
Terminal னை open செய்து பின் அதில் 
sudo gedit /etc/nsswitch.conf
                  அல்லது  
sudo nano /etc/nsswitch.conf 

 Type செய்து nsswitch.conf என்ற கோப்புனை open செய்த பின்

அதில்

உபுண்டு வில் Oracle தரவுத்தளத்தை நிறுவதுக்கான வழிமுறைகள்

Oracle தரவுத்தளத்தை உபுண்டு வில் மிக எளியமுறையில் நிறுவலாம். நாம் பார்க்க போகும் வழி முறை மாணவர்கள் பயன்பாட்டுக்கு மட்டும் போதும் மானது. Oracle server னை Original ஆக நிறுவ வேண்டுமென்றால் Cluster முறையில் Oracle குறுவட்டு மூலமாக
நிறுவலாம்.

இவ் வழிமுறையை  அனைத்து Debian சார்ந்த இயங்குதளத்தில் பயன்படுத்தலாம்.

Step 1:

Terminal ல்  பின் வரும் கட்டளையை கொடுக்கவும்.
sudo vi /etc/apt/sources.list
 
   
deb http://oss.oracle.com/debian unstable main non-free

அழகான கூகுள் வெப் எழுத்துருவை உபுண்டுவில் நிறுவ



பொதுவாக நாம் கணினியில் பயன்படுத்தும் எழுத்துரு என்றால் Arial, Verdana, Serif போன்றவைதான். நாம்  இணையதளத்தில் பார்க்கும்  எழுத்துரு படிப்பதற்கு  வசதியாகவும் , பார்ப்பதற்க்கு அழகாவும் இருக்கும் அந்த எழுத்துருக்கள் எல்லாம் கூகிள் இணைய வசதிக்காக கண்டுபிடித்தவை. இந்த எழுத்துருவை நமது கணினியில் பயன்படுத்த வேண்டுமென்றால் Google Web Font னை கணினியில் நிறுவ வேண்டும்.

ஒரு Keyboard, Mouse னை கொண்டு இரண்டு கணினியை இணைக்க .


 

ஒரு Keyboard, Mouse னை கொண்டு இரண்டு கணினியை, Mouse without Borders என்ற மென்பொருள் முலம் Bluetooth வழியாக இணைப்பது பற்ற பார்ப்போம்.
பல வழியில் ஒரு Keyboard, Mouse னை கொண்டு இரண்டு கணினியை இணைக்க முடியும். 
  1. அந்த இரண்டு கணினியும் Network ல் இணைத்து இருந்தால் Input Director என்ற மென்பொருளை வைத்து இணைக்க முடியும். 
  2.  இரண்டு கணினியும் Network ல் இணைக்கப்படவில்லை என்றால் KVM Switch மென்பொருளை பயன்படுத்தி ஒரு Keyboard, Mouse னை கொண்டு நாம் இணைத்துக் கொள்ளலாம் 

உபுண்டு வில் ஒரே மென்பொருளை கொண்டு பல DATABASE னை பயன்படுத்த

Mysql, Postgresql, Oracle  போன்ற Database  களை  ஒரே மென்பொருளில் பயன்படுத்த  TOra  என்னும்  மென்பொருள் பயன்படுகிறது. இது Mac OS X, MS Windows, and UNIX platforms, Linux distribution  ஆகியவற்றில் இயங்கும்.


இதனை உபுண்டு வில் நிறுவதுக்கான வழிமுறை:
  
             sudo apt-get  install tora

இதனை நிறுவிய பின்  Applications > Programming > TORA.  சென்று கிளிக் செய்தவுடன்  Database னுடைய  பயனாளர்  பெயர் , கடவுச்சொல்  கொடுத்தான் பின் உள்ளே சென்று வேண்டிய Database னை பயன்படுத்தலாம் .


இதனை xp ல் நிறுவதுக்கான முகவரி : Tora Sotware

சூரிய ஒளியில் இயங்கும் கணினி



கணினியை சூரிய ஒளி மூலம் இயக்கும் கணினி இந்தியாவிலும் வந்துவிட்டது. சிம்ற்றோநிக்ஸ் செமிகண்டுக்டோர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் இந்த முயற்சியை எடுத்து உள்ளது.இந்த பயன்பாட்டின் மூலம் சூரிய ஒளி யை சேமித்து கொண்டு, கணினி 3 அல்லது நாள் வரை கணினியை நாம் இயக்கலாம். லினக்ஸ் இயங்குதளத்துடன் இந்த கணினி கிடைகிறது. இன்றைய கால கட்டத்தில் மிக முக்கியமான தொழில்நுட்பமாகும். இந்தியாவில் இதன் விலை 29,999 அகும். இதன் முலம் கார்பன் எமிசன் என்று சொல்லக் கூடிய, சுற்றுபுர சுழலுக்கு பாதுகாப்பான ஐ டி துறையின் ஒரு பங்கயை இது எடுத்து உள்ளது. இந்தியாவில் நிறைய இடங்களில் மின் தடை இருபதால், இந்த கணினி பயன்படும். இந்த வசதி அனைத்து துறையிலும் மின் சிக்கனத்தை உருவாக்கி  தரும்.

புதியவர்களுக்கு ஒரு செய்தி

நீங்கள் இணைய பக்கத்துக்கு புதியவரா ! கூகிள் தேடுபொறி தருகின்ற அனைத்து வசதியையும் பயன்படுத்த ஒரே ஒரு பக்கத்துக்கு சென்றால் போதும் அதுதான் www.soople.com . இந்த பக்கத்தில் கூகுளில் தேட கூடிய அனைத்து விதமான வசதியும் இங்கு உள்ளது.இதனை நாம் எளிதாக பயன்படுத்தலாம்.
இங்கு,  Search in latest news US , Search in multiple sites at once, Search within one site,
Definitions, Search scholarly papers, Search for stocks, search by number,Look who's linking to your site, Phonebook (US), Search for sites that relate to, Search in language/country,Search the full text of books. போன்ற இன்னும் பல வசதிகள் soople பக்கத்தில் உள்ளது.