*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

INDIC-KEYBOARD பற்றி ஒரு பார்வை

INDIC-KEYBOARD 0.1 என்பது OPEN SOURCE மென்பொருள் ஆகும்.நாம் TEXT ஆக டைப் செய்தால் நாம்  SELECT செய்த மொழில் கணினி பேசும் . தமிழ்,ஹிந்தி, கனடம் ,குஜராத்தி ,மராத்தி ஆகிய மொழிகள் மட்டும் தான் இதில்  இயங்கும்
இந்த மென்பொருள்  பெங்களுரூவில் உள்ள இந்தய அறிவியல் கழகத்தில்  (Indian Institute of science) உருவாக்கியது .இதைனை செய்துபார்க்க http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/
இது விண்டோஸ் மற்றும் லினக்ஸில்  இயங்கக்குடியவை.

லினக்ஸில் எப்படி நிறுவது என்று பார்போம்:
தரவற்க்கம் செய்தவுடன் அது .ZIP FILE  ஆகதான் இருக்கும்.லினக்ஸ்க்கு  indic-keyboards-x.x-linux-xyy.zip  என்று இருக்கும்.  நாம் அதை EXRACT செய்யவேண்டும் அது எப்படி என்று பார்போம்.
நீங்கள் அந்த ZIP FILE ளை SELECT செய்து கிளிக் செய்தவுடன். கிழே உள்ள TASKBAR ல் அந்த KEYBOARD LAYOUT தெரியும்.
UNZIP செய்தவுடன் .JAR FILE ளை ஜாவா வில் OPEN செய்து பார்க்கவும் பின் OPEN ஆகவில்லை என்றால் நீங்கள் TERMINAL ளை OPEN செய்து கிழே உள்ள கட்டளைகளை TYPE செய்யவும்.
user@localhost /]$ cd to-the-unzipped-directory 
user@localhost to-the-unzipped-directory]$ sudo java -jar indic-keyboards-xxx-x86_xx.jar
கிபோர்ட் லயௌட்  KaGaPa, Tamil99, Remington ,inscript 
இதன் SHORTCUT KEY :ALT +F12 (Enable/Disable )
விண்டோஸில்  Notepad, WordPad, Microsoft Word, Microsoft PowerPoint etc.
லினக்ஸில்  Gedit, OpenOffice.org, Kate etc.
 நீங்கள் தரவிறக்கம் செய்யும் முகவரி http://code.google.com/p/indic-keyboards/downloads/list . 
இதை பயன்படுத்தி கொள்ளலாம்

1 comment:

Anonymous said...

Nice staf, men! Thank4post