*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

CACHE MEMORY யை INCREASE செய்வது எப்படி

கேச் டெம்பரரி ஸ்டோரேஜாக பயன்படும். கணினியில் ஹார்ட் டிஸ்கில் ஃபைல்களை வேகமாக பரிமாறிக்கொள்வதுக்கு இந்த மெமரி பயன்படுகிறது. விண்டோஸ் விஸ்டா , விண்டோஸ் எக்ஸ்பி போன்ற இயங்குதளத்தில் இதனுடைய வேகத்தை எப்படி அதிகரிப்பதை பற்றி காண்போம்.

 ஒரு ஃபைல்ளை ஹார்ட் டிஸ்கில் காப்பி செய்து மற்றோர் இடத்தில் பேஸ்ட் செய்தோமானல் கணினியில் அது டிஸ்க் கேச் மெமரில் பதிவு செய்யப்பட்டு

லினக்ஸ் உள்ள MANUAL PAGE னை PDF வாக மாற்றுவது

லினக்ஸை புதியதாக அடிப்படை கட்டளைகள் கற்றுக்கொண்டு இருப்பவர்களுக்கு இந்த வசதி பயன்படும்.
MANUAL PAGE னை(MAN) PDF வாக மாற்றலாம்.
1.நீங்கள் TEMPORARY பைல் இல்லாமல் STDIN இருந்து READ செய்தால்

                     man -t bash | ps2pdf - > bash.pdf 

என்ற கட்டளையை பயன்படுத்தலாம்.

THUMBS FILE என்றால் என்ன ?

கணினியில் உள்ள PICTURE ரை வேகமாக THUMBNAIL VIEW ல் வடிவில் தெரிய இந்த பைல் உதவுகிறது.


 நீங்கள் விண்டோஸ்  பயன்படுத்துபவரா இருந்தால் Thumbs.db  என்ற பைலை கணினியில் உள்ள பல FOLDER களில் பார்த்து இருப்பீர் அது சில நேரங்களில் PENDRIVE ல் உள்ள FOLDER ல் தோன்றும். அந்த பைலை அழித்தோமானால் அது அழியாமல் திருப்பி அதே FOLDER ல் தோன்றும்.

GOOGLE SEARCH ல் சில வசதிகள்

நாம் கூகுள் சர்ச்ல் ஏதேனும் தேவைப்பட்டத்தை தேட வேண்டுமென்றால்  நமக்கு வந்த வார்த்தைகளை  கூகுகிலில்  போட்டு தேடுவோம்.நாம் சரியான முறையில் கூகுளில்  தேட  சில வசதிகளை பார்ப்போம் :

  1.   நமக்கு ஏதேனும் வார்த்தைகளின்  அர்த்தத்தை தேடவேண்டுமென்றால் கூகுளில் define என்ற வார்த்தையை முன்னே சேர்த்துக்கொண்டு தேடலாம்.உதாரணமாக define nut என்று கொண்டுத்தால் nut ன் அர்த்தத்தை கொடுக்கும்.அதேபோல   நீங்கள் define என்று டைப் செய்து அதன்பின்  உங்களுக்கு வேண்டிய வர்த்தையை கொடுக்கவேண்டும்.