*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

உபுண்டுவில் CD DRIVE TRAY யை OPEN/CLOSE செய்வது COMMAND ல்

உபுண்டுவில்  CD ROM TRAY யை OPEN/CLOSE  செய்வதை COMMAND முலமாக மாற்றலாம்.

CD DRIVE  வை OPEN  செய்வதற்கு eject  என்ற கட்டளை ஆகும்.

CD DRIVE வை CLOSE செய்வற்கு eject-t  என்ற கட்டளை ஆகும்.



SUPERGRUBDISK மென்பொருளின் பயன்கள்

SUPERGRUBDISK  மென்பொருள் பயன்கள் பற்றி ஒரு பார்வை

கணினியில் CHAINLOADER அடிப்படை மூலம் லினக்ஸ் இயங்குதளங்களை நிறுவி இருந்து GRUB LOADER ல்  பழுதடைந்து விட்டாலும் அதற்கு இந்த மென்பொருள் பயன்படும்.
லினக்ஸ் , விண்டோஸ்   இயங்குதளத்தை கணினியில் நிறுவிய பின் ஏதேனும் ஒரு இயங்குத்தளத்தை REINSTALL செய்துதோமானால் BOOT MENU வில் சில நேரங்களில் அதே போல தெரியும். அதே நேரங்களில்GRUB LOADER திரையில் தெரி்ய நேரம் எடுத்துகொள்ளும்.

உபுண்டுவில் FILE SYSTEM பழுது அடைந்துவிட்டால் REPAIR செய்வது எப்படி

உபுண்டுவில்  FILE SYSTEM   பழுது அடைந்துவிட்டால்

 உங்களுடைய  கணினியில் உபுண்டுவை /dev/sdax  என்ற PARTITION ல் நிறுவிருந்து 
FILE SYTEM பழுது அடைந்துவிட்டால் அதனை REPAIR செய்வது பற்றி பார்போம்.
உபுண்டு  CD மூலம் BOOT செய்ய வேண்டும்.

WINDOWS 8

 விண்டோஸ் 8 WALLPAPER:


MICROSOFT நிறுவனத்தின் அடுத்த இயங்குத்தளம் WINDOWS 8 ஜூலை 2012 ல் வருகிறது.
இது WINDOWS 7 னை விட வேகமாகவும் ,பயனாளர்க்கு உதவியாகவும் என்று அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.

INDIC-KEYBOARD பற்றி ஒரு பார்வை

INDIC-KEYBOARD 0.1 என்பது OPEN SOURCE மென்பொருள் ஆகும்.நாம் TEXT ஆக டைப் செய்தால் நாம்  SELECT செய்த மொழில் கணினி பேசும் . தமிழ்,ஹிந்தி, கனடம் ,குஜராத்தி ,மராத்தி ஆகிய மொழிகள் மட்டும் தான் இதில்  இயங்கும்
இந்த மென்பொருள்  பெங்களுரூவில் உள்ள இந்தய அறிவியல் கழகத்தில்  (Indian Institute of science) உருவாக்கியது .இதைனை செய்துபார்க்க http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/
இது விண்டோஸ் மற்றும் லினக்ஸில்  இயங்கக்குடியவை.

லினக்ஸ் உள்ள FILE EXTENSIONS

லினக்ஸ் இயங்குத்தளத்தில் உள்ள FILE EXTENSIONS னை பற்றி பார்போம்:


.bz2, .tar, .tar.gz, .tgz, .gz   -  இது COMPRESSED FILE ன் EXTENSION ஆகும்.

.c     -  இது C நிரல்மொழியின்   EXTENSION ஆகும்

.deb -   இது டெபியன்  package உள்ள மென்பொருளுக்கு உடையதாகும்.

.rpm  - இது redhat package சொந்தமாகும். சில நேரகளில்  debian ல் பயன்படுத்தலாம்

 .src  -  Source file லின் extension ஆகும்.அதவாது plain text யை compile செய்வது.

விண்டோஸில் மறைந்து இருக்கும் FILE EXTENSIONS னை தெரியவைப்பது எப்படி

பொதுவாக விண்டோஸில் அனைத்து FILE ளின் EXTENSIONS மறைந்து இருக்கும்.
இதனை மாற்றி கூறிப்பிட்ட FOLDER  உள்ள FILE களையும் அல்லது  HARDDRIVE வில் உள்ள FILE களையும் தெரியும்படி வைக்கலாம்.அது எப்படி என்று பார்க்கலாம்.

HARDDRIVE வில் உள்ள ஏதேனும்  ஒரு FOLDER ரை OPEN செய்துகொள்ளுங்கள்.
உதாரணமாக MY DOCUMENT னை OPEN செய்து TOOLS MENU வில் FOLDER

விண்டோஸில் PENDRIVE வை FORMAT செய்வதில் பிரச்சனையா

சில நேரங்களில் உங்களுடைய  PENDRIVE,   MYCOMPUTER என்ற திரையில் PENDRIVE உள்ள DRIVE வை RIGHT CLICK செய்து FORMAT  என்று கொடுத்தால் அந்த PENDRIVE   FROMAT  ஆகாமல் பிழை சொல்லும் அல்லவா!
அந்த நேரத்தில்  உங்களுடைய PENDRIVE வை FORMAT  செய்யவேண்டுமென்றால்.

படத்துக்குள் படமா !

PICTURE ரை WATERMARK செய்வது ஒரு கோப்பு

நீங்கள் மேலே உள்ள படத்தை போல  செய்யவேண்டுமா http://www.visualwatermark.com/ இந்த இணையளத்துகு சென்று VISUALWATERMARK என்ற மென்பொருளை தரவிறக்கம்
செய்துக்கொல்லாம்
PICTURE ரை WATERMARK செய்வது பற்றிய வழிமுறைகளை PDF கோப்புபை  இங்கு பெறலாம்.


விண்டோஸில் BATCH FILE உருவாக்குவது

BATCH FILE உருவாக்குவதுக்கு DOS -COMMAND PROMPT ல் எதாவுது DIRECTORY க்குள்  போய்கொண்டு  EDIT FILE NAME .BAT என்று டைப் செய்யவும்.FILENAME னை  CLASS என்று வைத்துக்கொள்வோம் .
நாம் DOS -COMMAND PROMPT ல் EDIT CLASS.BAT என்று டைப் செய்தபின் EDITOR திரை வரும் .அதில் DOS கட்டளைகள் டைப் செய்துவிட்டு SAVE செய்துவிடவும்.பின் EXIT செய்துவிடவும்.

மடிகணினியை பாதுகாப்பது எப்படி

  1.  மடிகணினியை  பயணம் செய்யும் போது  அதிக நேரம் பயன்படுத்த கூடாது .
  2.  POWER  DISCHARGE  ஆனவுடன் கணினியில் இருந்து LOW BATTERY என்ற WARING செய்தி கிடைத்தவுடன் பின்புதான் நீங்கள் கணினிக்கு CHAGRE செய்ய வேண்டும் .
  3. ORINIGAL CHARGER  ரை  பயன்படுத்துவது நல்லது.

BOOTABLE FILE ஐ ISO FILE ஆக மாற்றுவது எப்படி

NERO மென்பொருளை விண்டோஸ் இயங்குதளத்தில் நிறுவிக்கொள்ளவும் பின் NERO மென்பொருளை OPEN செய்துகொள்ளவும்
நீங்கள் ISO FILE ஆக மாற்ற நினைக்கும் அந்த BOOTABLE இயங்குதளம் CD ஐ CD DRIVE இல் உள்ளிடவும்.

ISO FILE ஐ BOOTABLE FILE ஆக மாற்றுவது எப்படி

நீங்கள் முதலில் NERO மென்பொருளை   விண்டோஸ் இயங்குதளத்தில் நிறுவிக்கொள்ளவும்.NERO வை OPEN செய்துகொள்ளவும்.

இயங்குதளத்துக்குள் இயங்குத்தளமா !

VMWARE WORKSTATION ,VIRTUALBOX  --இவை இரண்டும் விண்டோஸ் மற்றும்  லினக்ஸ் இயங்குதளங்களில் இயங்கக் கூடியவை .


இந்த  மென்பொருகள்  கணினி துறை சமந்தப்பட்ட மாணவர்களுக்கு தேவையான ஒரு மென்பொருள் .மேலே உள்ள இரண்டு  மென்பொருள்களில்  லினக்ஸ் ,விண்டோஸ் போன்றவற்றை இயக்கலாம்.
 பலர் பல இயங்குதளங்களை  நிறுவி  பழகவேண்டும்  என்று நினைப்பார்கள் .

உபுண்டுவில் PENDRIVE வை BOOTABLE DEVICE சாக மாற்றலாம்.




  உங்களிடம் இயங்குதளம் CD  அல்லது ISO IMAGE FILE  ஆகிய இரண்டில் எது இருந்தாலும் PENDRIVE வை BOOTABLE DEVICE ஆக மாற்றலாம்

HARDWARE வளர்ச்சி அன்று முதல் இன்று வரை

 "Gordon Earle Moore  விஞ்ஞானி   கூறியது போல TRANSISTOR எண்ணிக்கை அதிகமாக அதிகமாக அதனுடைய அளவும் சிறியதாகி கொண்டேபோகும் என்று அன்றே கூறினார் இன்றை  வரை அப்படித்தான் நடந்து கொண்டுவருகிறது"

நாம் இப்பொழுது கணினியின் PROCESSOR,MOTHERBOARD ,RAM
போன்றவற்றை வன்பொருள்களின் வளர்ச்சி அன்றைய காலத்தில் இருந்து  இன்றைய காலம் வரை  எப்படி வளர்ந்து உள்ளது என்று காண்போம்.

PROCESSOR கள் கடந்த பாதைகள்:
PROCESSORகணினியில்  மிகமுக்கியமான ஒன்றாகும்.இதில் TRANSISTOR ,  REGISTER போன்றவற்றை காணலாம்.

LINUX MINT நிறுவுவது எப்படி

MINT லினக்ஸ் பயன்கள்:
  • இது உபுண்டு லினக்ஸ் போல தான் இருக்கும்.
  • இதில் சில  மென்பொருள் இதில் IN-BULIT உள்ளது.
  • GNOME ,KDE யன இரண்டு ENVIRONMENT க்கு தனித்தனியே இரண்டு குறுவட்டு கிடைக்கும்.
LINUX MINT நிறுவுவது எப்படி ?                                 LINUX MINT நிறுவுவது எப்படி ?                        LINUX MINT நிறுவுவது எப்படி ?
நிறுவது எப்படி என்று நான் PDF கோப்பு ஒன்று உருவாக்கியுள்ளேன்.லினக்ஸ் மின்ட் இங்கு   தரவிறக்கம் செய்யதுக்கொள்ளலாம்   அல்லது படித்துக்கொள்ளலாம்.

கணினி உலகில் புதியதான ஒரு நிரல் மொழி

கூகிள் நிறுவனம் புதியதாக GO என்ற PROGRAMMING LANGUAGE யை அறிமுகப்படுத்தி உள்ளது .

'GO' மொழி OPEN SOURCE சாக கொடுக்கவேண்டும் என்று கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
அது மிகவும் எளியதாகவும் , COMPILE செய்வதற்கு வேகமாகவும் இருக்கும்.
இந்த மொழி லினக்ஸ் பயன்படுத்தி வருவோர்க்கு எளியதாக இருக்கும்.
c மற்றும் c++ மொழியை ஆதரித்து உள்ளது.

லினக்ஸ் னின் பங்கு:
லினக்ஸ் இயங்குதளத்தில் c மற்றும் c++ மொழிக்கு GCC COMPILER ரை பயன்படுத்துவோம்.
அதையே COMPILE ரை GO மொழியில் GCC வுடன் GO வை இணைத்து 'GCCGO' என்ற புதிய COMPILE ரை அறிமுகம்படுத்தயுள்ளனர்.
GCCGO என்பது GO நிரல் மொழியை COMPILE செய்வத்றுக்கான ஒன்றான

யுனிக்ஸ் கட்டளைகள்

UNIX சின் அனைத்து கட்டளைகளின் விளக்கங்களை  ALPHAPETICAL ORDER இல் PDF கோப்பு  இங்கு  கொடுக்கப்படுள்ளது.
இது REDHAT CERITIFICATION தேர்வுக்கு பயன்படும் .
இது லினக்ஸ் பயனாளர்க்கு உதவியாய் இருக்கும்.

REDHAT லினக்ஸ்சை நிறுவுவது எப்படி?

நான் REDHAT  லினக்ஸ்சை நிறுவுவது எப்படி என்று PDF கோப்பு ஒன்று உருவாக்கி உள்ளேன். இங்கு
REDHAT லினக்ஸ்சை மேல கொண்டுகப்பட்டுள்ள லிங்கில் தரவிறக்கம் மற்றும் படித்துக்கொள்ளலாம்.

WIRELESS ஒரு பார்வை :

(கம்பில்லா தொடர்ப்பு வசதி -WIRELESS )
இன்றைய காலக்கட்டத்தில் தகவல் பரிமாற்றம் மிக முக்கியமாக ஆகிவிட்டது  .இதில் WIRELESS சின் பங்கு அதிகரித்து.வருகிறது.
WIRELESS   எங்கெல்லாம்  இதன்னுடய பங்கு   உள்ளது என்று பார்ப்போம்.
அவை,
  • WIRELESS BROADCASTING
  • CELLULAR BROADCASTING
  • BLUETOOTH TECHNOLOGY
  • WIFI
  • SHORT RANGE POINT TO POINT COMMUNICATION.