*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***

இயங்குதளத்துக்குள் இயங்குத்தளமா !

VMWARE WORKSTATION ,VIRTUALBOX  --இவை இரண்டும் விண்டோஸ் மற்றும்  லினக்ஸ் இயங்குதளங்களில் இயங்கக் கூடியவை .


இந்த  மென்பொருகள்  கணினி துறை சமந்தப்பட்ட மாணவர்களுக்கு தேவையான ஒரு மென்பொருள் .மேலே உள்ள இரண்டு  மென்பொருள்களில்  லினக்ஸ் ,விண்டோஸ் போன்றவற்றை இயக்கலாம்.
 பலர் பல இயங்குதளங்களை  நிறுவி  பழகவேண்டும்  என்று நினைப்பார்கள் .
இதற்காக உங்களுடைய கணினியில் நீங்கள்  பல இயங்குதளங்களை நிறுவ வேண்டிருக்கும் இதனால்  PARTITION  செய்யும்பொழு து   HARDDISK ன்  LIFE குறையலாம் அல்லவா !
இந்த மென்பொருள் இந்த பிரச்சனையை சரிசெய்யத்தான் வந்தது.  இந்த மென்பொருளை கணினியில்  நிறுவிக்கொள்ளவும்.
 இதில்  இயங்குதளம் CD , ISO IMAGE FILE ஆகிய இரண்டில் ஒன்று இருந்தால் போதும் அந்த மென்பொருள்க்குள் லினக்ஸ் ,விண்டோஸ் போன்றவற்றை நிறுவிப் பழகலாம்.
அந்த  ஒரு மென்பொருளில் பல இயங்குதத்தை பதிவு செய்யலாம்.இதில் ஒவ்வரு இயங்குதளதுக்கும் HARDDISK கில் 8GB ஒதுக்கவேண்டும்.இதில் நீங்கள் DUAL BOOTING ஆகவும் நிறுவலாம்.

மேலும் தெரிந்துகொள்ள :
 VMWARE WORKSTATION
VIRTUAL BOX

4 comments:

Kumaresan Rajendran said...

//ஒவ்வரு இயங்குதளதுக்கும் //
ஒவ்வொரு இயங்குதளதுக்கும்.

Kumaresan Rajendran said...

Audio cd யில் இருந்து பாடலை தனியாக பிரிப்பது எப்படி?

Kumaresan Rajendran said...

மணிககண்டன் அவர்களுக்கு நன்றி,
உங்களது வலைபபூ சிறப்பாக உள்ளது.
நீங்கள் லினக்ஸ் பற்றி அதிகம் எழுதவேண்டும் .
ஆனால் உங்களின் TEMPLATE சரியானதாக இல்லை
உங்களின் வலைபூ அதிக நேரம் LOAD ஆகிறது ,
எனவே TEMPLATE யை மாற்ற வேண்டும்.

மணிகண்டன்.பா said...

kumaresan