அந்த நேரத்தில் உங்களுடைய PENDRIVE வை FORMAT செய்யவேண்டுமென்றால்.
PENDRIVE எந்த கோலன்(D:,G: F:போன்றவை ) MY COMPUTER ல் பார்த்தபின்.(START ---RUN---"CMD என்று TYPE செய்யவும்" ) COMMAND PROMPT -க்கு சென்றபின்
உதாரணமாக PENDRIVE வை G: என்று வைத்துகொள்வோம்.
COMMAND PROMPT ல் ,
FORMAT G: என்று கொடுத்தபின் அந்த PENDRIVE FORMAT ஆகிவிடும்.
இதை போல விண்டோஸில் உள்ள HARDDRIVE வை FORMAT செய்யலாம்.
இதில் FORMAT என்பது KEYWORD ஆகும்.பின் அதற்குரிய DRIVE வை கொடுக்கவும்.
|
2 comments:
நல்ல பதிவு மணிகன்டன்.தொடருங்கள் உங்கள் தேடலை.
நல்ல தகவல்,
PENDRIVE-விற்கு PASSWORDகொடுப்பது எப்படி?
Post a Comment